Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #293

அஞ்சாதிரு, என் நெஞ்சமே

Trusting in God · Anjaadhiru, en nenjamae

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

அஞ்சாதிரு, என் நெஞ்சமே,Anjaadhiru, en nenjamae,

உன் கர்த்தர் துன்ப நாளிலேUn Karththar thunba naalilae

கண் பார்ப்போம் என்கிறார்.Kan paarppom engiraar.

இக்கட்டில் திகையாதிரு,Ikkattil thigaiyaadhiru,

தகுந்த துணை உனக்குத்Thagundha thunai unakkuth

தப்பாமல் செய்குவார்.Thappaamal seiguvaar.

சரணம் 2 · Verse 2

தாவீதும், யோபும், யோசேப்பும்,Thaaveedhum, yopum, yosaeppum,

அநேக நீதிமான்களும்Anaega needhimaangalum

உன்னிலும் வெகுவாய்க்Unnilum veguvaaik

கஸ்தி அடைந்தும், பக்தியில்Kasthi adaindhum, bakthiyil

வேரூன்றி ஏற்ற வேளையில்Vaeroondri etra vaelaiyil

வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.Vaazhndhaargal poorththiyaai.

சரணம் 3 · Verse 3

கருத்தாய்த் தேவ தயவைKaruththaaith Deva dhayavai

எப்போதும் நம்பும் பிள்ளையைச்Eppodhum nambum pillaiyaich

சகாயர் மறக்கார்,Sagaayar marakkaar,

மெய்ப் பக்தி உன்னில் வேர் கொண்டால்Meip bakthi unnil vaer kondaal

இரக்கமான கரத்தால்Irakkamaana karaththaal

அணைத்துப் பாலிப்பார்.Anaiththup paalippaar.

சரணம் 4 · Verse 4

என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;En nenjamae, magizhndhiru;

பேய், லோகம், துன்பம் உனக்குப்Paei, logam, thunbam unakkup

பொல்லாப்புச் செய்யாதே;Pollaappuch seiyaadhae;

இம்மானுவேல் உன் கன்மலை,Immaanuvael un kanmalai,

அவர் மேல் வைத்த நம்பிக்கைAvar mael vaiththa nambikkai

அபத்தம் ஆகாதே.Apaththam aagaadhae.