Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #294

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு

Kaakkum valla Meetpar undenakku

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்,Thollai kashtangal soozhndhidum,

துன்பம் துக்கம் வரும்,Thunbam thukkam varum,

இன்பத்தில் துன்பம் நேரிடும்,Inbaththil thunbam naeridum,

இருளாய் தோன்றும் எங்கும்;Irulaai thondrum engum;

சோதனை வரும் வேளையில்,Sodhanai varum vaelaiyil,

சொல் கேட்கும் செவியிலே,Sol kaetkum seviyilae,

பட்டயத்தால் ஜெயம் வரும்Pattayaththaal jeyam varum

பரன் உன்னைக் காக்க வல்லோர்.Paran unnaik kaakka vallor.

பல்லவி · Chorus

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

உண்டெனக்கு, உண்டெனக்கு,Undenakku, undenakku,

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

காத்திடுவார் என்றுமே.Kaaththiduvaar endrumae.

சரணம் 2 · Verse 2

ஐய மிகுந்ததோர் காலத்தில்Aiya migundhadhor kaalaththil

ஆவி குறைவால் தான்;Aavi kuraivaal thaan;

மீட்பர் உதிர பலத்தால்,Meetpar udhira palaththaal,

சத்துருவை வென்றேன்;Saththuruvai vendraen;

என் பயம் யாவும் நீங்கிற்றுEn bayam yaavum neengitru

ஏசு கை தூக்கினார்;Esu kai thookkinaar;

முற்றாய் என்னுள்ளம் மாறிற்றுMutraai ennullam maaritru

இயேசென்னைக் காக்க வல்லோர்.Iyaesennaik kaakka vallor.

பல்லவி · Chorus

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

உண்டெனக்கு, உண்டெனக்கு,Undenakku, undenakku,

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு,Kaakkum valla Meetpar undenakku,

காத்திடுவார் என்றுமே.Kaaththiduvaar endrumae.

சரணம் 3 · Verse 3

என்ன வந்தாலும் நம்புவேன்Enna vandhaalum nambuvaen

என் நேச மீட்பரை;En naesa Meetparai;

யார் கைவிட்டாலும் பின் செல்வேன்,Yaar kaivittaalum pin selvaen,

எனது ஏசுவை;Enadhu Esuvai;

அகலம், ஆழம் உயரமாய்,Agalam, aazham uyaramaai,

எவ்வளவன்பு கூர்ந்தார்;Evvalavanbu koorndhaar;

என்ன துன்பங்கள் வந்தாலும்Enna thunbangal vandhaalum

என்னைக் கைவிட மாட்டார்.Ennaik kaivida maattaar.