கிறிஸ்தின் ஆட்டுக்குட்டி நான்,Kiristhin aattukkutti naan,
இது என் மகிழ்ச்சி தான்,Idhu en magizhchi thaan,
என் நல் மேய்ப்பரான கர்த்தர்En nal Maeipparaana Karththar
நன்றாய் போஷிக்கச் சமர்த்தர்;Nandraai poshikkach samarththar;
என்னை அவர் நேசிப்பார்,Ennai avar naesippaar,
பேர் அறிந்தழைக்கிறார்.Paer arindhazhaikkiraar.
அவரை நான் அண்டினேன்Avarai naan andinaen
அவர் கோலால் பூரிப்பேன்,Avar kolaal poorippaen,
எனக்கவர் ருசியானEnakkavar rusiyaana
மேய்ச்சலும் குளிர்ச்சியானMaeichalum kulirchiyaana
தண்ணீர் ஊற்றும் காட்டுவார்,Thanneer ootrum kaattuvaar,
பசி தாகம் தீர்க்கிறார்.Pasi thaagam theerkkiraar.
அவர் என்னை இம்மையின்Avar ennai immaiyin
அருள் நாட்களுக்குப் பின்Arul naatkalukkup pin
ஜீவ மேய்ச்சலுக் கழைத்துJeeva maeichaluk kazhaiththu
மடியிலே சேர்த்தணைத்துப்Madiyilae saerththanaiththup
பேணுவார் மகிழேனோ?Paenuvaar magizhaeno?
நான் மா பாக்கியன் அல்லோ?Naan maa baakkiyan allo?