சுக காலம் என்கிலும்,Suga kaalam engilum,
துக்கமான போதிலும்Thukkamaana podhilum
நெறி நின்று தவறேன்,Neri nindru thavaraen,
நித்தம், நித்தம், நம்புவேன்.Niththam, niththam, nambuvaen.
வாழ்விலும் மா தாழ்விலும்,Vaazhvilum maa thaazhvilum,
கஷ்ட நஷ்டம் ஆகிலும்Kashta nashtam aagilum
ஏசுவைப் பின் பற்றுவேன்;Esuvaip pin patruvaen;
நித்தம் நித்தம் நம்புவேன்.Niththam niththam nambuvaen.
என்றன் வெறும் நெஞ்சத்தில்Endran verum nenjaththil
தூய ஆவி விளங்கின்Thooya aavi vilangin
அவராலே வெல்லுவேன்;Avaraalae velluvaen;
நித்தம், நித்தம் நம்புவேன்.Niththam, niththam nambuvaen.
வாழ்விலும் மா தாழ்விலும்,Vaazhvilum maa thaazhvilum,
கஷ்ட நஷ்டம் ஆகிலும்Kashta nashtam aagilum
ஏசுவைப் பின் பற்றுவேன்;Esuvaip pin patruvaen;
நித்தம் நித்தம் நம்புவேன்.Niththam niththam nambuvaen.
இன்பம் ஆகில் பாடவும்;Inbam aagil paadavum;
துன்பத்தில் மன்றாடவும்,Thunbaththil mandraadavum,
மோசம் நேரில் அஞ்சிடேன்;Mosam naeril anjidaen;
நித்தம், நித்தம், நம்புவேன்.Niththam, niththam, nambuvaen.
வாழ்விலும் மா தாழ்விலும்,Vaazhvilum maa thaazhvilum,
கஷ்ட நஷ்டம் ஆகிலும்Kashta nashtam aagilum
ஏசுவைப் பின் பற்றுவேன்;Esuvaip pin patruvaen;
நித்தம் நித்தம் நம்புவேன்.Niththam niththam nambuvaen.
ஜீவ காலம் முழுதும்,Jeeva kaalam muzhudhum,
சாவு பரியந்தமும்,Saavu pariyandhamum,
நித்ய ஜீவன் நாடுவேன்;Nithya jeevan naaduvaen;