Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #297

மீட்கப்பட்ட கூட்டமே

Meetkappatta koottamae

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மீட்கப்பட்ட கூட்டமே,Meetkappatta koottamae,

உங்கள் மீட்பர் பேரிலேUngal Meetpar paerilae

பாடி, வாழ்த்தல் செய்யுங்கள்;Paadi, vaazhththal seiyungal;

மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்.Meetpin anbaich sollungal.

சரணம் 2 · Verse 2

தேவனாம் பிதா தயைDevanaam Pithaa dhayai

ஏசுவால் உண்டானதைப்Esuvaal undaanadhaip

பார்த்து போற்றிப் பாடுங்கள்;Paarththu potrip paadungal;

மீட்பையே உண்டாக்கினார்.Meetpaiyae undaakkinaar.

சரணம் 3 · Verse 3

நீடு காலம் உங்களைக்Needu kaalam ungalaik

கேடு செய்த ஆசையைத்Kaedu seidha aasaiyaith

தள்ளுதற்கு மைந்தனார்;Thalludharku maindhanaar;

மீட்பையே உண்டாக்கினார்.Meetpaiyae undaakkinaar.

சரணம் 4 · Verse 4

ஆதலால் மகிழ்வோடேAadhalaal magizhvodae

போற்றிப்பாட, மாந்தரேPotrippaada, maandharae

தூதரோடுங் கூடுங்கள்;Thoodharodun koodungal;

மீட்பையே உயர்த்துங்கள்.Meetpaiyae uyarththungal.