Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #298

நடத்துவார், நடத்துவார்

Nadaththuvaar, nadaththuvaar

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நடத்துவார், ஆ! இன்பெண்ணம், மாNadaththuvaar, Aa! Inbennam, maa

ஆறுதல் சாரும் வண்ணம்Aarudhal saarum vannam

நான் எவ்விடத்திருக்கினும்Naan evvidaththirukkinum

தேவனின் கையே நடத்தும்.Devanin kaiyae nadaththum.

பல்லவி · Chorus

நடத்துவார், நடத்துவார்,Nadaththuvaar, nadaththuvaar,

தம் கையாலே நடத்துவார்;Tham kaiyaalae nadaththuvaar;

அவரை நேராய்ப் பின் செல்வேன்,Avarai naeraaip pin selvaen,

தம் கையாலே நடத்துவார்.Tham kaiyaalae nadaththuvaar.

சரணம் 2 · Verse 2

ஓர்வேளை இருள் பாதையில்,Orvaelai irul paadhaiyil,

ஓர்வேளை ஏதேன் பூங்காவில்,Orvaelai edhaen poongaavil,

அலை கடல் அமைவிலும்Alai kadal amaivilum

அவர் நேசக் கை நடத்தும்.Avar naesak kai nadaththum.

பல்லவி · Chorus

நடத்துவார், நடத்துவார்,Nadaththuvaar, nadaththuvaar,

தம் கையாலே நடத்துவார்;Tham kaiyaalae nadaththuvaar;

அவரை நேராய்ப் பின் செல்வேன்,Avarai naeraaip pin selvaen,

தம் கையாலே நடத்துவார்.Tham kaiyaalae nadaththuvaar.

சரணம் 3 · Verse 3

கர்த்தா நீர் என் கைபிடிப்பின்;Karththaa neer en kaipidippin;

திருப்தியால் குறை பேசேன்;Thirupthiyaal kurai paesaen;

எந்த நிலையும் பூரணம்;Endha nilaiyum pooranam;

நீரே எனக்குத் தாரகம்.Neerae enakkuth thaaragam.