Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #299

நெஞ்சே, விசுவாசங்கொண்டு

Prayer for the Sick · Nenjae, visuvaasangondu

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நெஞ்சே, விசுவாசங்கொண்டுNenjae, visuvaasangondu

உன் உபாதியை மற;Un upaadhiyai mara;

இங்கே பல பாடுபட்டுIngae pala paadupattu

கஸ்தியால் தியங்கினKasthiyaal thiyangina

உனக்கேசு, உனக்கேசுUnakkaesu, unakkaesu

ஆறுதல் அளிக்கிறார்.Aarudhal alikkiraar.

சரணம் 2 · Verse 2

நேச மீட்பரை நீ நோக்கிNaesa Meetparai nee nokki

நித்தம் நித்தங் கூப்பிடு;Niththam niththan kooppidu;

அவர் உன் இக்கட்டை நீக்கிAvar un ikkattai neekki

ஆதரிக்கக் கெஞ்சிடு;Aadharikkak kenjidu;

கர்த்தர் சாவை, கர்த்தர் சாவைKarththar saavai, Karththar saavai

சிந்தித் தாறுதல் கொள்ளு.Sindhith thaarudhal kollu.

சரணம் 3 · Verse 3

கர்த்தரே, அன்பாய் விளங்கும்,Karththarae, anbaai vilangum,

ஜோதியாய் ப்ரகாசியும்,Jothiyaai pragaasiyum,

என்றன் நெஞ்சில் வந்து தங்கும்,Endran nenjil vandhu thangum,

என்னைக் கைவிடாதிரும்;Ennaik kaividaadhirum;

நான் சுகிக்க, நான் சுகிக்கNaan sugikka, naan sugikka

என்னைப் பாதுகாத்திடும்.Ennaip paadhugaaththidum.