நித்ய ஜீவன் எனக்குண்டு,Nithya jeevan enakkundu,
நியாயத்தீர்ப்பின் நாளிலே,Niyaayaththeerppin naalilae,
என் பயம் எல்லாம் நீங்கிற்று,En bayam ellaam neengitru,
விஸ்வாசித்த போதே.Viswaasiththa podhae.
துன்பம் சகிப்போம், இன்னும் கொஞ்சக்Thunbam sagippom, innum konjak
காலந்தான், காலந்தான் துன்பம் சகிப்போம்,Kaalandhaan, kaalandhaan thunbam sagippom,
ராஜ்யம் சேர்வோம் சீக்கிரத்தில்.Raajyam saervom seekkiraththil.
உலகம் என்னைப் பகைத்தால்,Ulagam ennaip pagaiththaal,
பயமின்றி போர் செய்வேன்;Bayamindri por seivaen;
சோதனை யெல்லாம் வெல்லுவேன்,Sodhanai yellaam velluvaen,
ஏசுவின் வல்லமையால்.Esuvin vallamaiyaal.
துன்பம் சகிப்போம், இன்னும் கொஞ்சக்Thunbam sagippom, innum konjak
காலந்தான், காலந்தான் துன்பம் சகிப்போம்,Kaalandhaan, kaalandhaan thunbam sagippom,
ராஜ்யம் சேர்வோம் சீக்கிரத்தில்.Raajyam saervom seekkiraththil.
துன்பம் துக்கம் மிகுந்தாலும்,Thunbam thukkam migundhaalum,
அவரை விட்டு நீங்கேன்;Avarai vittu neengaen;
என் மீட்பரை நான் சந்திக்கEn Meetparai naan sandhikka
ஆயத்தமாயிருப்பேன்.Aayaththamaayiruppaen.
துன்பம் சகிப்போம், இன்னும் கொஞ்சக்Thunbam sagippom, innum konjak
காலந்தான், காலந்தான் துன்பம் சகிப்போம்,Kaalandhaan, kaalandhaan thunbam sagippom,
ராஜ்யம் சேர்வோம் சீக்கிரத்தில்.Raajyam saervom seekkiraththil.
நீ உன் பாவத்தை உணர்ந்து,Nee un paavaththai unarndhu,
பரனண்டை ஓடி வா;Paranandai odi vaa;
அவர் உன் பாவம் போக்குவார்,Avar un paavam pokkuvaar,
பரிசுத்தமாக்குவார்.Parisuththamaakkuvaar.