Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #31

தந்தானைத் துதிப்போமே

Thandhaanaith thudhippomae

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே, – திருச்Thandhaanaith thudhippomae, – thiruch

சபையாரே, கவிப் – பாடிப்பாடிSapaiyaarae, kavip – paadippaadi

சரணம் 1 · Verse 1

விந்தையாய் நமக்கனந்தனந்தமானVindhaiyaai namakkanandhanandhamaana

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்Villarkariyadhor nanmai miga migath

– தந்தானை– Thandhaanai

சரணம் 2 · Verse 2

ஒய்யாரத்துச் சீயோனே, – நீயும்Oiyaaraththuch seeyonae, – neeyum

மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்துMeiyaagak kaligoorndhu naerndhu

ஐயனேசுக்குனின் கையைக் கூப்பி துதிAiyanaesukkunin kaiyaik kooppi thudhi

செய்குவையே, மகிழ்Seiguvaiyae, magizh

கொள்ளுவையே, நாமும் – தந்தானைKolluvaiyae, naamum – thandhaanai

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே, – திருச்Thandhaanaith thudhippomae, – thiruch

சபையாரே, கவிப் – பாடிப்பாடிSapaiyaarae, kavip – paadippaadi

சரணம் 3 · Verse 3

கண்ணாரக் களித்தாயே, – நன்மைக்Kannaarak kaliththaayae, – nanmaik

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;Kaatchiyaik kandu rusiththup pusiththu;

எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மைEnnuk kadangaadha eththanaiyo nanmai

இன்னு முன்மேற் சோனாInnu munmaer sonaa

மாரிபோற் பெய்துமே – தந்தானைMaaripor peidhumae – thandhaanai

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே, – திருச்Thandhaanaith thudhippomae, – thiruch

சபையாரே, கவிப் – பாடிப்பாடிSapaiyaarae, kavip – paadippaadi

சரணம் 4 · Verse 4

சுத்தாங்கத்து நற் சபையே, – உனைSuththaangaththu nar sapaiyae, – unai

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துMutraaik kollavae alaindhu thirindhu

சத்துக் குலைந் துனைச் சத்தியாக்கத் தமின்Saththuk kulain thunaich saththiyaakkath thamin

ரத்தத்தைச் சிந்தி எடுத்துRaththaththaich sindhi eduththu

உயிர் வரம் – தந்தானைUyir varam – thandhaanai

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே, – திருச்Thandhaanaith thudhippomae, – thiruch

சபையாரே, கவிப் – பாடிப்பாடிSapaiyaarae, kavip – paadippaadi

சரணம் 5 · Verse 5

தூரம் திரிந்த சீயோனே, – உனைThooram thirindha seeyonae, – unai

தூக்கியெடுத்து கரத்தினிலேந்தி,Thookkiyeduththu karaththinilaendhi,

ஆரங்கள் பூட்டி யலங்கரித்து உனைAarangal pootti yalangariththu unai

அத்தன் மணவாட்டிAththan manavaatti

யாக்கினது என்னை! - தந்தானைYaakkinadhu ennai! - Thandhaanai

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே, – திருச்Thandhaanaith thudhippomae, – thiruch

சபையாரே, கவிப் – பாடிப்பாடிSapaiyaarae, kavip – paadippaadi

சரணம் 6 · Verse 6

சிங்காரக் கன்னிமாரே, – உம்Singaarak kannimaarae, – um

அலங்காரக் கும்மியடித்துப் படித்துAlangaarak kummiyadiththup padiththu

மங்காத உம் மணவாளன் ஏசு தமைMangaadha um manavaalan Esu thamai

வாழ்த்தி வாழ்த்தி ஏத்திVaazhththi vaazhththi eththi

பணிந்திடும் – தந்தானைPanindhidum – thandhaanai

பல்லவி · Chorus

தந்தானைத் துதிப்போமே, – திருச்Thandhaanaith thudhippomae, – thiruch

சபையாரே, கவிப் – பாடிப்பாடிSapaiyaarae, kavip – paadippaadi