Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #301

பரத்தை நாடிப்போக நெஞ்சே விழித்திரு

Paraththai naadippoga nenjae vizhiththiru

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பரத்தை நாடிப்போக நெஞ்சே விழித்திரு;Paraththai naadippoga nenjae vizhiththiru;

இனி பொய்யான லோக வாழ்வை வெறுத்திரு;Ini poiyaana loga vaazhvai veruththiru;

சீயோனின் மேன்மையானSeeyonin maenmaiyaana

வாச ஸ்தலங்கள் காணVaasa sthalangal kaana

விருப்பம் இல்லையோ? பரத்தை நாடிப்போ.Viruppam illaiyo? Paraththai naadippo.

சரணம் 2 · Verse 2

கட்டுண்டாயோ? அத்தாலே அஞ்சாதே, ரட்சகர்Kattundaayo? Aththaalae anjaadhae, Ratchagar

தம் மரணத்தினாலே உன் கிலேசம் நீக்கினர்;Tham maranaththinaalae un kilaesam neekkinar;

உன் கட்டவிழ்க்கக் கர்த்தர் ஒருவரே சமர்த்தர்;Un kattavizhkkak Karththar oruvarae samarththar;

அவரை நம்பாயோ? பரத்தை நாடிப்போ.Avarai nambaayo? Paraththai naadippo.

சரணம் 3 · Verse 3

பிதா இரக்கமாக எதிர் கொள்ளுவாரே,Pithaa irakkamaaga edhir kolluvaarae,

உன்னை எப்போதுமாக மேன்மைப் படுத்துவார்;Unnai eppodhumaaga maenmaip paduththuvaar;

இரட்சகர் அளிக்கும் மெய் நீதிக்கும் கதிக்கும்Iratchagar alikkum mei needhikkum kadhikkum

நீ ஆசைப்படாயோ? பரத்தை நாடிப்போ.Nee aasaippadaayo? Paraththai naadippo.

சரணம் 4 · Verse 4

ஆனால் என் வாஞ்சை யாவும்Aanaal en vaanjai yaavum

தெய்வீக சித்தத்தில்,Theiveega siththaththil,

அடங்க நீர் உசாவும், கர்த்தா இவ்வுலகில்;Adanga neer usaavum, Karththaa ivvulagil;

உமதழைப்புக்காக நான் காத்திருப்பேனாக;Umadhazhaippukkaaga naan kaaththiruppaenaaga;

உம்மை நான் நம்பினேன்;Ummai naan nambinaen;

நீர் என்னை ஆற்றுமேன்.Neer ennai aatrumaen.