Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #302

நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்

Neer jeeva appam; panjaththil

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்Neer jeeva appam; panjaththil

உம்மால் என் பசி ஆறும்;Ummaal en pasi aarum;

நான் போம் வனாந்தரங்களில்Naan pom vanaandharangalil

என் உள்ளம் உம்மை நாடும்;En ullam ummai naadum;

பிதாவின் ஈவாம் மன்னாவே,Pithaavin eevaam mannaavae,

நீர் என்னைப் பாவ இச்சைக்கேNeer ennaip paava ichaikkae

விலக்கிக் காத்துக் கொள்ளும்.Vilakkik kaaththuk kollum.

சரணம் 2 · Verse 2

நீர் ஜீவ ஊற்று; உம்மாலேNeer jeeva ootru; ummaalae

என் ஆத்ம தாகம் தீரும்;En aathma thaagam theerum;

நீர் தரும் ஈவு நித்தமேNeer tharum eevu niththamae

சுரக்கும் தண்ணீராகும்;Surakkum thanneeraagum;

நீரூற்றாய் என்னில் ஊறுமே;Neeroottraai ennil oorumae;

நிறைவாய் நித்தம் தாருமே;Niraivaai niththam thaarumae;

ஆரோக்கியமும் சீரும்.Aarokkiyamum seerum.

சரணம் 3 · Verse 3

என் மேய்ப்பராய் இருக்கிறீர்;En Maeipparaai irukkireer;

என் மேய்ச்சலும் நீர் தாமே;En maeichalum neer thaamae;

காணாமல் போன என்னை நீர்Kaanaamal pona ennai neer

அன்பாக மீட்போராமே;Anbaaga meetporaamae;

இவ்வேழை ஆட்டை என்றைக்கும்Ivvaezhai aattai endraikkum

நீர் பாதுகாத்துப் போஷியும்;Neer paadhugaaththup poshiyum;

நான் உம்முடையோனாமே.Naan ummudaiyonaamae.

சரணம் 4 · Verse 4

நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்Neerae naan endrum vaanjikkum

மா நேசமுள்ள நாதர்,Maa naesamulla Naathar,

நீரே என் ஆசாரியரும்Neerae en aasaariyarum

பலியுமான கர்த்தர்;Baliyumaana Karththar;

நீர் என்னை ஆளும் ராஜாவும்,Neer ennai aalum raajaavum,

உம்மாலே எந்தப் போரிலும்Ummaalae endhap porilum

ஜெயிப்பேன், மா சமர்த்தர்.Jeyippaen, maa samarththar.