என் தேவனே, என் ஆத்துமாEn Devanae, en aaththumaa
நீர் தந்த நன்மையைNeer thandha nanmaiyai
சிந்தித்துப் பார்க்கையில், மகாSindhiththup paarkkaiyil, Mahaa
வியப்பாய் தோன்றுதே.Viyappaai thondrudhae.
உற்பத்தி காலம் முதலாய்Urpaththi kaalam mudhalaai
என்னை நடத்தினீர்;Ennai nadaththineer;
என் ஆவி, தேகம் தயவாய்En aavi, thaegam dhayavaai
இம்மட்டும் தாங்கினீர்.Immattum thaangineer.
சீர் கேடு நீங்க நெஞ்சத்தைSeer kaedu neenga nenjaththai
செம்மைப் படுத்தினீர்;Semmaip paduththineer;
அநேக ஆறுதல்களைAnaega aarudhalgalai
எனக்கருளினீர்Enakkarulineer
என் ஜீவகாலம் எல்லாம் நீர்En jeevagaalam ellaam neer
அன்பாய் விசாரித்தீர்;Anbaai visaariththeer;
இம்மட்டும் என்னைத் தேவரீர்Immattum ennaith Devareer
பராமரிக்கிறீர்.Paraamarikkireer.
கர்த்தாவே, உம்மைப் போற்றுவேன்Karththaavae, ummaip potruvaen
இடைவிடாமலே;Idaividaamalae;
எப்போதும் உம்மைப் பற்றுவேன்Eppodhum ummaip patruvaen
உற்சாகமாகவே.Urchaagamaagavae.