துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்Thunbam unnaich soozhndhalaik kazhiththaalum
இன்பம் இழந்தேன் என்றெண்ணிச்Inbam izhandhaen endrennich
சோர்ந்தாலும்Sorndhaalum
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்;Ennippaar nee petra paeraaseervaadham;
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்.Karththar seidha yaavum viyappaith tharum.
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்;Ennippaar nee petra paakyangal;
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்Karththar seidha nanmaigal yaavum
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்;Aaseervaadham ennu ovvondraai;

கவலைச் சுமை நீ சுமக்கும் போதும்;Kavalaich sumai nee sumakkum podhum;
சிலுவை உனக்குப் பளுவாகும் போதும்,Siluvai unakkup paluvaagum podhum,
எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்;Ennippaar nee petra paeraaseervaadham;
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்.Karththar seidha yaavum viyappaith tharum.
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்;Ennippaar nee petra paakyangal;
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்Karththar seidha nanmaigal yaavum
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்;Aaseervaadham ennu ovvondraai;
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்.Karththar seidha yaavum viyappaith tharum.
நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது,Nilam ponnullorai nee paarkkumbodhu,
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உனக்குண்டு;Ninai Kiristhuvin aisuvariyam unakkundu;
பணங்கொள்ளாப் பேராசீர் வாதத்தைப் பார்;Panangollaap paeraaseer vaadhaththaip paar;
பரலோகப் பொக்கிஷமும் வீடும் பார்.Paralogap pokkishamum veedum paar.
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்யங்கள்;Ennippaar nee petra paakyangal;
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்Karththar seidha nanmaigal yaavum
ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்;Aaseervaadham ennu ovvondraai;
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்.Karththar seidha yaavum viyappaith tharum.
அகோரத் துன்பங்கள் உன்னை சூழ்ந்தாலும்,Agorath thunbangal unnai soozhndhaalum,
அதைரியப்படாதே; கர்த்தர் உன் பக்கம்;Adhairiyappadaadhae; Karththar un pakkam;
அநேகமாய் நீ பெற்ற சிலாக்கியங்கள்Anaegamaai nee petra silaakkiyangal
தூதர் உன்னைத் தேற்றுவார் பிரயாணத்தில்.Thoodhar unnaith thaetruvaar pirayaanaththil.