ஆராய்ந்து பாரும் என்னை நீர்Aaraaindhu paarum ennai neer
என்னருமை நாதா,Ennarumai Naathaa,
உம் கண்களை மறைக்க யார்Um kangalai maraikka yaar
துணிவார் என் பரா.Thunivaar en paraa.
ஆராய்ந்து பாரும் செய்கைகள்;Aaraaindhu paarum seigaigal;
என் நினைவுகளும்En ninaivugalum
செம்மையல்லாத போங்குகள்Semmaiyallaadha pongugal
எனக்குக் காண்பியும்.Enakkuk kaanbiyum.
அந்தரங்கப் பாவங்களைAndharangap paavangalai
நானே கண்டுணர்ந்து,Naanae kandunarndhu,
வெறுக்கும் மனச்சாட்சியைத்Verukkum manachaatchiyaith
தாரும் இப்பொழுது.Thaarum ippozhudhu.
உம் வசனத்தின் அனலால்Um vasanaththin analaal
எரிந்து என் மனம்Erindhu en manam
ஆவியின் நிரப்புதலால்Aaviyin nirappudhalaal
காரும் என் ஜீவியம்.Kaarum en jeeviyam.