பேராற்றுக்கொப்பாகப் பேரின்பமுண்டாம்;Paeraatrukkoppaagap paerinbamundaam;
சகலத்தின் மேலும் ஜெயங் கொள்ளுமாம்;Sagalaththin maelum jeyan kollumaam;
நிறைந்து, எந்நாளும் வற்றிப்போகாதாம்;Niraindhu, ennaalum vatrippogaadhaam;
நிறைந்து, எந்நாளும் ஆழ்ந்திருக்குமாம்.Niraindhu, ennaalum aazhndhirukkumaam.
யேகோவாவின் பேரில் சிந்தை வைத்தவன்,Yegovaavin paeril sindhai vaiththavan,
பூரண சந்தோஷம் அடைந்தேறுவான்.Poorana sandhosham adaindhaeruvaan.
ஜீவ ஊற்றினின்று நதி பாயுதே;Jeeva ootrinindru nadhi paayudhae;
ஜீவ ப்ராணி யாவும் பிழைக்கும் என்றேJeeva praani yaavum pizhaikkum endrae
போகுமிடம் எங்கும் செழிப்பாகுமாம்;Pogumidam engum sezhippaagumaam;
பானம் பண்ணும் யாவும் தாகந் தீருமாம்.Paanam pannum yaavum thaagan theerumaam.
ஏசுவே! உம்மண்டை வந்தடைகிறேன்.Esuvae! Ummandai vandhadaigiraen.
வாக்குத்தத்தம் என்னில் நிறைவேற்றுமே;Vaakkuththaththam ennil niraivaetrumae;
என் உள்ளத்தினின்று நதி ஓடவே,En ullaththinindru nadhi odavae,
ஆவியாலே இன்று ஈவைத் தாருமே.Aaviyaalae indru eevaith thaarumae.
ஏசு உள்ளங் கையில் மறைக்கப்பட்டேன்;Esu ullan kaiyil maraikkappattaen;
அங்கே பகையாளி அலட்டக் காணேன்;Angae pagaiyaali alattak kaanaen;
கவலை சற்றேனும் பின் தொடராதாம்;Kavalai satraenum pin thodaraadhaam;
சஞ்சலத்தின் மேகம் நிழலிடாதாம்.Sanjalaththin maegam nizhalidaadhaam.