கொடும் பாவங்கள் மன்னித்தவர்,Kodum paavangal manniththavar,
குறைகள் நீக்க வல்லவரல்லோ?Kuraigal neekka vallavarallo?
மரணத்தி னின்றெடுத்தவர்,Maranaththi nindreduththavar,
மனச் சஞ்சலம் நீக்கிடாரோ?Manach sanjalam neekkidaaro?
நம்புவேன், தருவார்,Nambuvaen, tharuvaar,
இன்றை மட்டெம்மைக் காத்தாரல்லோ?Indrai mattemmaik kaaththaarallo?
நம்புவேன், தருவார்.Nambuvaen, tharuvaar.
ரத்தத்தால் எமை மீட்டாரல்லோ?Raththaththaal emai meettaarallo?
குமாரனைத் தந்தென்னை மீட்டார்Kumaaranaith thandhennai meettaar
கொடுப்பேன் கேள் என் நாமத்தாலேKoduppaen kael en naamaththaalae
வேண்டும் நன்மை யாவும் என்றனர்;Vaendum nanmai yaavum endranar;
தூண்டும் ஆவியால் செப்பினாரே.Thoondum aaviyaal seppinaarae.
நம்புவேன், தருவார்,Nambuvaen, tharuvaar,
இன்றை மட்டெம்மைக் காத்தாரல்லோ?Indrai mattemmaik kaaththaarallo?
நம்புவேன், தருவார்.Nambuvaen, tharuvaar.
ரத்தத்தால் எமை மீட்டாரல்லோ?Raththaththaal emai meettaarallo?
என் பிதா என்றன் தேவை யெல்லாம்En Pithaa endran Deva yellaam
ஏசுவின் மூலம் ஈந்திடுவார்;Esuvin moolam eendhiduvaar;
துன்பம் கஷ்டம் கவலையெல்லாம்Thunbam kashtam kavalaiyellaam
அன்புடன் அவர் நீக்கிடுவார்;Anbudan avar neekkiduvaar;
நம்புவேன், தருவார்,Nambuvaen, tharuvaar,
இன்றை மட்டெம்மைக் காத்தாரல்லோ?Indrai mattemmaik kaaththaarallo?
நம்புவேன், தருவார்.Nambuvaen, tharuvaar.
ரத்தத்தால் எமை மீட்டாரல்லோ?Raththaththaal emai meettaarallo?
ஆத்துமா தேகம் ஆவியோடும்Aaththumaa thaegam aaviyodum
ஆளும் கர்த்தரைப் போற்றுவோமே;Aalum Karththaraip potruvomae;
பிதா சுதன் ஆவியானோர்க்கும்Pithaa Sudhan Aaviyaanorkkum
பிரிய தோத்திரம் என்றுமே.Piriya thoththiram endrumae.