Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #309

ஏசு என் வழி நடத்த வேறு ஏதும் வேண்டுமோ

All the Way My Saviour Leads Me · Esu en vazhi nadaththa vaeru edhum vaendumo

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசு என் வழி நடத்த வேறு ஏதும் வேண்டுமோ?Esu en vazhi nadaththa vaeru edhum vaendumo?

சென்ற நாள் க்ருபையால் ஆண்டSendra naal krupaiyaal aanda

அவரில் சந்தேகமோ?Avaril sandhaegamo?

தேவ சமாதானம் ஆறுதல்Deva samaadhaanam aarudhal

இங் கவரில் தங்கவே;In kavaril thangavae;

என்ன நேரிட்டாலும் ஸ்தோத்திரம்Enna naerittaalum sthoththiram

ஏசின் செயல் நன்மையே.Esin seyal nanmaiyae.

சரணம் 2 · Verse 2

ஏசு என் வழி நடத்திச் சுழலிலும் தேற்றுறார்;Esu en vazhi nadaththich suzhalilum thaetruraar;

சோதனையில் க்ருபை தந்துSodhanaiyil krupai thandhu

ஜீவாப்பம் போஷிக்கிறார்.Jeevaappam poshikkiraar.

என் அடி தள்ளாடினாலும்,En adi thallaadinaalum,

என் ஆத்மா தவிக்கினும்,En aathmaa thavikkinum,

பொங்குதே சந்தோஷ ஊற்று;Pongudhae sandhosha ootru;

இதோ! கன்மலை நின்றும்.Idho! Kanmalai nindrum.

சரணம் 3 · Verse 3

ஏசு என் வழி நடத்த என்ன பூர்ண பேரன்பு!Esu en vazhi nadaththa enna poorna paeranbu!

வாக்கு சம்பூரண ஆறுதல்Vaakku samboorana aarudhal

என் பிதா வீட்டில் உண்டு.En Pithaa veettil undu.

என் ஆத்துமா சாவாமை போர்த்துEn aaththumaa saavaamai porththu

இலங்கும் ராஜ்யம் சேரIlangum raajyam saera

இதோ என்றன் நித்ய கீதம்Idho endran nithya geetham

வழியெல்லாம் ஏசுவே.Vazhiyellaam Esuvae.