ராயரே! புயல் வீசுது கடல் அலை பொங்குதேRaayarae! Puyal veesudhu kadal alai pongudhae
காரிருள் எங்கும் மூடுதேKaarirul engum moodudhae
புகல் கதியும் இல்லைPugal kadhiyum illai
மாள்கிறோமே, பாரீரோ நீர்Maalgiromae, paareero neer
தூக்கம் கொண்டீர் ஏனோ?Thookkam kondeer eno?
ஒவ்வோர் வேளையும் கடல் பொங்கியேOvvor vaelaiyum kadal pongiyae
விழுங்கப் பார்க்குதய்யோ?Vizhungap paarkkudhaiyo?
காற்றே கடலே நீ அடங்குவாய் – அடங்குவாய்Kaatrae kadalae nee adanguvaai – adanguvaai
கொந்தளிக்கும் கடலாயினும்Kondhalikkum kadalaayinum
பிசாசுகள் மனிதரானாலும்Pisaasugal manidharaanaalum
கடல் பூமி வானராஜன் தங்கும்Kadal boomi vaanaraajan thangum
படகை விழுங்காதே, தண்ணீரும்Padagai vizhungaadhae, thanneerum
சமூலம் என் சித்தம் அடங்கும் –Samoolam en siththam adangum –
அடங்கும்–அடங்கும்Adangum–adangum
சமூலம் என் சித்தம் அடங்கும் அமர்ந்திரும்.Samoolam en siththam adangum amarndhirum.
ராயரே! சஞ்சலத்தாலேRaayarae! Sanjalaththaalae
நோகுதே என் மனமும்Nogudhae en manamum
கலங்கும் என் இதயத்தைKalangum en idhayaththai
நீர் உணர்த்தி ரட்சியுமே.Neer unarththi ratchiyumae.
பாவ சஞ்சல வெள்ளமும்Paava sanjala vellamum
ஆத்மா மேல் பாயுதேAathmaa mael paayudhae
ஓ! சாகிறோம், சாகிறோம் ஏசுவேO! Saagirom, saagirom Esuvae
நீர், அமர்த்தும் உடனே!Neer, amarththum udanae!
காற்றே கடலே நீ அடங்குவாய் – அடங்குவாய்Kaatrae kadalae nee adanguvaai – adanguvaai
கொந்தளிக்கும் கடலாயினும்Kondhalikkum kadalaayinum
பிசாசுகள் மனிதரானாலும்Pisaasugal manidharaanaalum
கடல் பூமி வானராஜன் தங்கும்Kadal boomi vaanaraajan thangum
படகை விழுங்காதே, தண்ணீரும்Padagai vizhungaadhae, thanneerum
சமூலம் என் சித்தம் அடங்கும் –Samoolam en siththam adangum –
அடங்கும்–அடங்கும்Adangum–adangum
சமூலம் என் சித்தம் அடங்கும் அமர்ந்திரும்.Samoolam en siththam adangum amarndhirum.
ராயரே! திகில் நீங்கிற்றேRaayarae! Thigil neengitrae
கோஷ்டமும் அமர்ந்தது,Koshtamum amarndhadhu,
நீதியின் சூரியனும் தோன்றிNeedhiyin sooriyanum thondri
இதயத்தில் வந்ததேIdhayaththil vandhadhae
நில்லும் அருமை மீட்பரேNillum arumai Meetparae
தனியாய் விடாதீர்Thaniyaai vidaadheer
உம்மில் பூரிப்பாய் அக்கரை சேர்ந்துUmmil poorippaai akkarai saerndhu
பாக்யனாய் வாழ்வேன் அங்கேPaakyanaai vaazhvaen angae