என் ஆத்துமாவே நான் உள்ளவும் நீEn aaththumaavae naan ullavum nee
கர்த்தரைத் துதித்திடுவாய் – தினமேKarththaraith thudhiththiduvaai – thinamae
ஆலோசனை அழிந்து மண்ணுக்குத்Aalosanai azhindhu mannukkuth
திரும்பும்Thirumbum
மானிடனை நம்பாதே – என்றும் - என்Maanidanai nambaadhae – endrum - en
தேவனை துணையாகக் கொண்டு அவர்மேல்Devanai thunaiyaagak kondu avarmael
நம்பிக்கை வைப்பவனே – பாக்கியவான்Nambikkai vaippavanae – baakkiyavaan
– என்– En
என் ஆத்துமாவே நான் உள்ளவும் நீEn aaththumaavae naan ullavum nee
கர்த்தரைத் துதித்திடுவாய் – தினமேKarththaraith thudhiththiduvaai – thinamae
ஒடுக்கப்பட்டோருக்கு நியாயம் செய்பவரும்Odukkappattorukku niyaayam seibavarum
உண்மையைக் காப்பவரும் – அவரே– என்Unmaiyaik kaappavarum – avarae– en
என் ஆத்துமாவே நான் உள்ளவும் நீEn aaththumaavae naan ullavum nee
கர்த்தரைத் துதித்திடுவாய் – தினமேKarththaraith thudhiththiduvaai – thinamae
பசியாளிகளையும் பரதேசிகளையும்Pasiyaaligalaiyum paradhaesigalaiyum
பாதுகாப்பவர் அவரே – என்றும் – என்Paadhugaappavar avarae – endrum – en
என் ஆத்துமாவே நான் உள்ளவும் நீEn aaththumaavae naan ullavum nee
கர்த்தரைத் துதித்திடுவாய் – தினமேKarththaraith thudhiththiduvaai – thinamae
குருடரின் கண்களைத் திறப்பவரும் கைKurudarin kangalaith thirappavarum kai
தூக்கி விடுபவரும் – அவரே – என்Thookki vidupavarum – avarae – en
என் ஆத்துமாவே நான் உள்ளவும் நீEn aaththumaavae naan ullavum nee
கர்த்தரைத் துதித்திடுவாய் – தினமேKarththaraith thudhiththiduvaai – thinamae
தலைமுறை தலைமுறை சதாகாலங்களிலும்Thalaimurai thalaimurai sadhaagaalangalilum
ஆட்சி செய்பவர் அவரே – என்றும் – என்Aatchi seibavar avarae – endrum – en