கிறிஸ்துவைப் பற்றி நாம்Kiristhuvaip patri naam
பாடுவோம் இவ்வுலகில்Paaduvom ivvulagil
அன்பினாலே புலம்பும் ஏழைக்கும்Anbinaalae pulambum ezhaikkum
அழுந்தும் ரோகிக்கும்Azhundhum rogikkum
குணமளிக்கின்றார் க்றிஸ்து ஏசு.Kunamalikkindraar Kristhu Esu.
இயேசுவைப் பற்றி நாம்Iyaesuvaip patri naam
பாடுவோம் இவ்வுலகில்Paaduvom ivvulagil
ஜெபத்தினால் மனக்லேசத்தினால்Jepaththinaal manaklaesaththinaal
வழித் தப்பியோர்கள்Vazhith thappiyorgal
மீட்பனை நிச்சயம் பெற்றிடுவார்.Meetpanai nichayam petriduvaar.
கிறிஸ்துவைப் பற்றி நாம்Kiristhuvaip patri naam
பாடுவோம் இவ்வுலகில்Paaduvom ivvulagil
கெம்பீரமாய் மறுபிறப்பினைக்Gembeeramaai marupirappinaik
கண்ட ஆத்துமாக்கள்Kanda aaththumaakkal
அடைவார் உற்சாகம் கிறிஸ்துவினால்.Adaivaar urchaagam Kiristhuvinaal.