Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #318

உனக் கொத்தாசை வரும் நல்

Unak koththaasai varum nal

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 1 · Verse 1

தினமும் மனது நொந்துThinamum manadhu nondhu

சிந்தை கலங்குவோனே – உனக்Sindhai kalanguvonae – unak

சரணம் 2 · Verse 2

வானம் புவி திரையும்Vaanam puvi thiraiyum

வகுத்த நன்மைப் பிதாவின்Vaguththa nanmaip Pithaavin

மாட்சிமையின் கரமேMaatchimaiyin karamae

வல்லமையுள்ள தல்லோ? – உனக்Vallamaiyulla thallo? – Unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 3 · Verse 3

காலைத் தள்ளாட வொட்டார்,Kaalaith thallaada vottaar,

கரத்தைத் தளரவொட்டார்;Karaththaith thalaravottaar;

மாலை யுறங்கமாட்டார்,Maalai yurangamaattaar,

மறதியாய்ப் போகமாட்டார் – உனக்Maradhiyaaip pogamaattaar – unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 4 · Verse 4

கர்த்தருன்னைக் காப்பவராம்,Karththarunnaik kaappavaraam,

கரமதில் சேர்ப்பவராம்;Karamadhil saerppavaraam;

நித்தியமு முன்றனுக்குNiththiyamu mundranukku

நிழலாயிருப்பவராம் – உனக்Nizhalaayiruppavaraam – unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 5 · Verse 5

பகலில் வெயிலெனினும்Pagalil veyileninum

இரவில் நிலவெனிலும்Iravil nilavenilum

துயர் தருவதுமில்லை,Thuyar tharuvadhumillai,

துன்பஞ் செய்வதுமில்லை – உனக்Thunbanj seivadhumillai – unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 6 · Verse 6

தீங்கு தொடராதுன்னை,Theengu thodaraadhunnai,

தீமை படராதுன்மேல்;Theemai padaraadhunmael;

தாங்குவார் தூதர் கோடி,Thaanguvaar thoodhar kodi,

காலிடறாதபடி – உனக்Kaalidaraadhapadi – unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 7 · Verse 7

போக்கும் ஆசீர்வாதமாம்,Pokkum aaseervaadhamaam,

வரத்தும் ஆசீர்வாதமாம்,Varaththum aaseervaadhamaam,

காக்கைக் குஞ்சுகள் முதல்Kaakkaik kunjugal mudhal

கதறி நம்பிவிடுமே – உனக்Kadhari nambividumae – unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!

சரணம் 8 · Verse 8

துன்ப துயரத்திலும்Thunba thuyaraththilum

துக்க சமயத்திலும்Thukka samayaththilum

இன்பமுறும் பொழுதும்Inbamurum pozhudhum

எல்லாம் உனக்கவரே – உனக்Ellaam unakkavarae – unak

பல்லவி · Chorus

உனக் கொத்தாசை வரும் நல்Unak koththaasai varum nal

உயர் பருவதம், இதோ!Uyar paruvadham, idho!