இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
இன்பத்தினால் அகமகிழ்ந்துInbaththinaal agamagizhndhu
கிலேசத்தினால் துக்கித்து,Kilaesaththinaal thukkiththu,
சிற்றின்பப் பேருலகில்Sitrinbap paerulagil
சிக்கிக் கொண்டு இருக்கும்போதும் – இன்பSikkik kondu irukkumbodhum – inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
சோதனையால் பிடிபட்டுSodhanaiyaal pidipattu
இடுக்கணில் இருக்கும் போதும்Idukkanil irukkum podhum
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்Saaththaan unnai maerkollum podhum
அக்கினியாஸ்திரம் எறியும் போதும்– இன்பAkkiniyaasthiram eriyum podhum– inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
தோழரால் பகைக்கப்பட்டுThozharaal pagaikkappattu
மனக்கிலேசம் அடையும் போதும்,Manakkilaesam adaiyum podhum,
உலகம் உன்னை இகழ்ச்சி செய்துUlagam unnai igazhchi seidhu
தங்கள் இடத்தை விட்டோட்டும் போதும்Thangal idaththai vittottum podhum
– இன்ப– Inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
அவர் தாமே சோதிக்கப்பட்டுAvar thaamae sodhikkappattu
பாடு நமக்காய்ப் பட்டதினால்,Paadu namakkaaip pattadhinaal,
அவர் சோதிக்கப்படும் நமக்குAvar sodhikkappadum namakku
உதவி செய்ய வல்லவராம் – இன்பUdhavi seiya vallavaraam – inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
வறுமையினால் யாசித்துப்Varumaiyinaal yaasiththup
பாடு மிகப்படும் போதும்Paadu migappadum podhum
சாத்தான் உன்னைப் பகடிபண்ணிSaaththaan unnaip pagadipanni
உன் விசுவாசத்தைக்Un visuvaasaththaik
குறைக்கும் போதும் – இன்பKuraikkum podhum – inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
கடுநோயால் பெலன் குன்றிப்Kadunoyaal pelan kundrip
பெலவீனத்தால் தள்ளாடிPelaveenaththaal thallaadi
ஜீவன் உனக்கு கசப்பாகிJeevan unakku kasappaagi
சாவை நீ விரும்பும் போதும் – இன்பSaavai nee virumbum podhum – inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
பகைஞரால் கல்லெறியுண்டுPagaignaraal kalleriyundu
மரண நேரம் கிட்டும் போதும்,Marana naeram kittum podhum,
பக்தன் ஸ்தேவானைப் போலBakthan sthaevaanaip pola
தைரியமாய் உன் ஏசுவைப் பார் – இன்பThairiyamaai un Esuvaip paar – inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.
நான் என் ஏசுவின் தரிசனத்தைNaan en Esuvin dharisanaththai
நிமிஷந்தோறும் காண்கிறதால்,Nimishandhorum kaangiradhaal,
நான் தான் பயப்படாதிருNaan thaan bayappadaadhiru
என்றவர் என்னைத் தேற்றுகிறார் – இன்பEndravar ennaith thaetrugiraar – inba
இன்ப துன்ப நேரத்திலும்Inba thunba naeraththilum
உன் அன்புள்ள ஏசுவைப் பார்.Un anbulla Esuvaip paar.