வாராவினை வந்தாலும் சோராதே மனமே;Vaaraavinai vandhaalum soraadhae manamae;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.Valla Kiristhunakku nalla thaaragamae.
அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்Alagai sadhiththun meedhu valai veesinaalum
அஞ்சாதே; ஏசுபரன் தஞ்சம் விடாதே;Anjaadhae; Esuparan thanjam vidaadhae;
– வாரா– Vaaraa
வாராவினை வந்தாலும் சோராதே மனமே;Vaaraavinai vandhaalum soraadhae manamae;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.Valla Kiristhunakku nalla thaaragamae.
உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,Ulagam edhirththunakku malaivu seidhaalum,
உறுதி விட்டயராதே நெறி தவறாதே;– வாராUrudhi vittayaraadhae neri thavaraadhae;– vaaraa
வாராவினை வந்தாலும் சோராதே மனமே;Vaaraavinai vandhaalum soraadhae manamae;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.Valla Kiristhunakku nalla thaaragamae.
தேகம் மோகம் மிஞ்சி வேகங்கொண்டாலும்,Thaegam mogam minji vaegangondaalum,
திடமனதாயிருந் தடல் புரிவாயே; – வாராThidamanadhaayirun thadal purivaayae; – vaaraa
வாராவினை வந்தாலும் சோராதே மனமே;Vaaraavinai vandhaalum soraadhae manamae;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.Valla Kiristhunakku nalla thaaragamae.
பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரேPetra Pithaappol un kutram ennaarae
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே;Pillai aagil avar thallividaarae;
– வாரா– Vaaraa
வாராவினை வந்தாலும் சோராதே மனமே;Vaaraavinai vandhaalum soraadhae manamae;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.Valla Kiristhunakku nalla thaaragamae.
தன் உயிர் ஈந்திட்ட உன் ஏசுநாதர்Than uyir eendhitta un Esunaadhar
தள்ளுவாரோ? அன்பு கொள்ளவர் மீதே;Thalluvaaro? Anbu kollavar meedhae;
– வாரா– Vaaraa
வாராவினை வந்தாலும் சோராதே மனமே;Vaaraavinai vandhaalum soraadhae manamae;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.Valla Kiristhunakku nalla thaaragamae.
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,Maranam urugindra tharunam vandhaalum,
மருள விழாதே, நல் அருளை விடாதே;Marula vizhaadhae, nal arulai vidaadhae;