Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #321

துங்கனில் ஒதுங்குவோன்

Thunganil odhunguvon

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.

சரணம் 1 · Verse 1

கங்குல பக லும்பரனார்Kangula paga lumbaranaar

காவல் அரணாதலால். – துங்Kaaval aranaadhalaal. – Thun

சரணம் 2 · Verse 2

வேடன் கண்ணி குத்துங்கால்,Vaedan kanni kuththungaal,

விக்கினங்கள் சுற்றுங்கால்Vikkinangal sutrungaal

மூடி உனைக் காப்பாரே,Moodi unaik kaappaarae,

ஓர் மோசமின்றிச் சேர்ப்பாரே – துங்Or mosamindrich saerppaarae – thun

பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.

சரணம் 3 · Verse 3

பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்,Pakkaththilae aayiram, paalae padhinaayiram,

சிக்கென வீழ்ந்தாலுமே,Sikkena veezhndhaalumae,

தீங்குனை அண்டாது காண் – துங்Theengunai andaadhu kaan – thun

பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.

சரணம் 4 · Verse 4

கண்ணினாலே பார்க்குவாய்Kanninaalae paarkkuvaai

கடவுள் செயல் நோக்குவாய்;Kadavul seyal nokkuvaai;

அண்ணலே உன் அடைக்கலம்,Annalae un adaikkalam,

ஆண்டவன் உன் தாபரம் – துங்Aandavan un thaaparam – thun

பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.

சரணம் 5 · Verse 5

தீங்குனை அண்டாமலும்,Theengunai andaamalum,

தீனங்கள் தீண்டாமலும்Theenangal theendaamalum

பாங்கு தூதர் காபந்தில்Paangu thoodhar kaapandhil

பத்திரமாய் வாழ்வையே – துங்Paththiramaai vaazhvaiyae – thun

பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.

சரணம் 6 · Verse 6

பாதம் கல்லிடறாமல்,Paadham kallidaraamal,

பகைவர் உக்ரம் மீறாமல்,Pagaivar ukram meeraamal,

தூதர் உன்னைக் கைகளில்Thoodhar unnaik kaigalil

தூக்கி ஏந்திக் கொள்வாரே – துங்Thookki endhik kolvaarae – thun

பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.

சரணம் 7 · Verse 7

நீடு நாட்களாகவேNeedu naatkalaagavae

கேடு துன்பம் போகவே,Kaedu thunbam pogavae,

வீடு பரதீசினில்Veedu paradheesinil

சூடுவான் மா மகிமைகள் – துங்Sooduvaan maa magimaigal – thun

பல்லவி · Chorus

துங்கனில் ஒதுங்குவோன்Thunganil odhunguvon

பங்கமின்றித் தங்குவான்.Pangamindrith thanguvaan.