Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #322

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டு

Ellaavatrilum Devan nammodu undu

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 1 · Verse 1

எல்லாவற்றிலும் பரனைEllaavatrilum paranai

ஸ்தோத்திரம் செய்வோம்.Sthoththiram seivom.

சரணம் 2 · Verse 2

பூமி மலை யாவுமே,Boomi malai yaavumae,

நிலை மாறினாலுமே,Nilai maarinaalumae,

நேமி நாயகன் நமக்குNaemi naayagan namakku

நல்ல அடைக்கலமே – எல்லாNalla adaikkalamae – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 3 · Verse 3

வெள்ளம் போன்ற துன்பமும்Vellam pondra thunbamum

கடக்க நேரிட்டாலுமே,Kadakka naerittaalumae,

வல்ல பரன் கூட உண்டுValla paran kooda undu

வேண்டும் சகாயம் செய்வார் – எல்லாVaendum sagaayam seivaar – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 4 · Verse 4

அக்கினியில் நடக்கும்Akkiniyil nadakkum

போதும் வேகாதிருப்பாய்;Podhum vaegaadhiruppaai;

அக்கினி ஜூவாலை உன்Akkini joovaalai un

பேரில் பற்றா தென்றாரே – எல்லாPaeril patraa thendraarae – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 5 · Verse 5

பஞ்சம் படையாகிலும்,Panjam padaiyaagilum,

பயங்கரமாகிலும்Bayangaramaagilum

அஞ்சவேண்டாம் கிஞ்சிதமும்Anjavaendaam kinjidhamum

ஏசுபரன் தஞ்சமே – எல்லாEsuparan thanjamae – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 6 · Verse 6

என்ன ஆபத்தானாலும்,Enna aapaththaanaalum,

யார் என்ன பேசினாலும்,Yaar enna paesinaalum,

என்னாண்டவர் கூட உண்டு,Ennaandavar kooda undu,

யார் எனக்கு எதிரி? – எல்லாYaar enakku edhiri? – Ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 7 · Verse 7

கவலைகள் வந்தாலும்,Kavalaigal vandhaalum,

கஷ்ட நஷ்டம் ஆனாலும்;Kashta nashtam aanaalum;

கலங்க வேண்டாமே; ஏசுKalanga vaendaamae; Esu

கர்த்தர் துணை செய்வாரே – எல்லாKarththar thunai seivaarae – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 8 · Verse 8

வீட்டார் விரோதித்தாலும்,Veettaar virodhiththaalum,

வியாதி பிணி வந்தாலும்,Viyaadhi pini vandhaalum,

கைவிடாரே ஏசு நாதர்Kaividaarae Esu Naathar

கடைசி வரையிலும் – எல்லாKadaisi varaiyilum – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu

சரணம் 9 · Verse 9

அல்லேலுயா ஸ்தோத்திரம்,Alleluyaa sthoththiram,

ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம்;Aandavarkku sthoththiram;

அல்லல் எல்லாம் தீர்க்கும் பரா,Allal ellaam theerkkum paraa,

அல்லேலுயா ஸ்தோத்திரம் – எல்லாAlleluyaa sthoththiram – ellaa

பல்லவி · Chorus

எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு உண்டுEllaavatrilum Devan nammodu undu