நெஞ்சமே, தள்ளாடி நொந்து,Nenjamae, thallaadi nondhu,
நீ கலங்காதே – கிறிஸ் தேசுவேNee kalangaadhae – Kiris thaesuvae
உனக்கு நல்ல நேச துணையே.Unakku nalla naesa thunaiyae.
நேசமான தோழர்களும் மோசமாகச் - சற்றும்Naesamaana thozhargalum mosamaagach - satrum
நேரறப் பகைஞராகNaerarap pagaignaraaga
நின்றபோதிலும் – நெஞ்சமேNindrapodhilum – nenjamae
நெஞ்சமே, தள்ளாடி நொந்து,Nenjamae, thallaadi nondhu,
நீ கலங்காதே – கிறிஸ் தேசுவேNee kalangaadhae – Kiris thaesuvae
உனக்கு நல்ல நேச துணையே.Unakku nalla naesa thunaiyae.
அன்னை தந்தை ஆனவரும்Annai thandhai aanavarum
பின்ன பேதமாய் – உனைPinna paedhamaai – unai
அங்கலாய்க்க விட்டெளிஞன்Angalaaikka vittelignan
ஆனபோதிலும் – நெஞ்சமேAanapodhilum – nenjamae
நெஞ்சமே, தள்ளாடி நொந்து,Nenjamae, thallaadi nondhu,
நீ கலங்காதே – கிறிஸ் தேசுவேNee kalangaadhae – Kiris thaesuvae
உனக்கு நல்ல நேச துணையே.Unakku nalla naesa thunaiyae.
ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் – மாJeevanam izhandhu thunbam maevinaalum – maa
சிறுமையாய்ச் சகிக்கொணாSirumaiyaaich sagikkonaa
வறுமை கொண்டாலும் – நெஞ்சமேVarumai kondaalum – nenjamae
நெஞ்சமே, தள்ளாடி நொந்து,Nenjamae, thallaadi nondhu,
நீ கலங்காதே – கிறிஸ் தேசுவேNee kalangaadhae – Kiris thaesuvae
உனக்கு நல்ல நேச துணையே.Unakku nalla naesa thunaiyae.
பஞ்சமும் பசியும் வந்துPanjamum pasiyum vandhu
கெஞ்ச வைத்தாலும் – மிகுKenja vaiththaalum – migu
பாரமாய்ச் சுமை உன் மேலேPaaramaaich sumai un maelae
பற்றி நின்றாலும் – நெஞ்சமேPatri nindraalum – nenjamae
நெஞ்சமே, தள்ளாடி நொந்து,Nenjamae, thallaadi nondhu,
நீ கலங்காதே – கிறிஸ் தேசுவேNee kalangaadhae – Kiris thaesuvae
உனக்கு நல்ல நேச துணையே.Unakku nalla naesa thunaiyae.
கெட்ட நோயிலும் நீKetta noyilum nee
அகப்பட்டுழன்றாலும் – எந்தக்Agappattuzhandraalum – endhak
கேடுகள் உன் மேலே வந்துKaedugal un maelae vandhu
மூடினாலும் – நெஞ்சமேMoodinaalum – nenjamae
நெஞ்சமே, தள்ளாடி நொந்து,Nenjamae, thallaadi nondhu,
நீ கலங்காதே – கிறிஸ் தேசுவேNee kalangaadhae – Kiris thaesuvae
உனக்கு நல்ல நேச துணையே.Unakku nalla naesa thunaiyae.
ஆன வீடு தானும் கொள்ளைAana veedu thaanum kollai
ஆனபோதிலும் – கிறிஸ்Aanapodhilum – Kiris
தண்ணலே, உனக்கெல்லாம்Thannalae, unakkellaam
என்றெண்ணி நிறைவாய் – நெஞ்சமேEndrenni niraivaai – nenjamae