Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #324

ஆதாரம் நீ தானையா, என் துரையே

Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae

நம்பிக்கை · Trust · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆதாரம் நீ தானையா, என் துரையே,Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae,

ஆதாரம் நீ தானையா.Aadhaaram nee thaanaiyaa.

சரணம் 1 · Verse 1

சூதாம் உலகில் நான் தீ தாய் மயங்கையில்Soodhaam ulagil naan thee thaai mayangaiyil

– ஆதாரம்– Aadhaaram

சரணம் 2 · Verse 2

மாதா, பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்Maadhaa, Pithaavenaith theedhaai madhikkaiyil

மற்றோர்க்குப் பற்றேதையா? எளியேன்மேல்Matrorkkup patraedhaiyaa? Eliyaenmael

மற்றோர்க்குப் பற்றேதையா? எளியனுக்குMatrorkkup patraedhaiyaa? Eliyanukku

– ஆதாரம்– Aadhaaram

பல்லவி · Chorus

ஆதாரம் நீ தானையா, என் துரையே,Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae,

ஆதாரம் நீ தானையா.Aadhaaram nee thaanaiyaa.

சரணம் 3 · Verse 3

நான் தானெனும் பல நரர் துணை தழுவNaan thaanenum pala narar thunai thazhuva

நட்டாற்றில் விட்டாரையா; தனியனைNattaatril vittaaraiyaa; thaniyanai

நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்குNattaatril vittaaraiyaa; thaniyanukku

– ஆதாரம்– Aadhaaram

பல்லவி · Chorus

ஆதாரம் நீ தானையா, என் துரையே,Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae,

ஆதாரம் நீ தானையா.Aadhaaram nee thaanaiyaa.

சரணம் 4 · Verse 4

கற்றோர் பெருமையே! மற்றோர் அருமையே!Katror perumaiyae! Matror arumaiyae!

வற்றாக் கிருபை நதியே! என் பதியே!Vatraak kirupai nadhiyae! En padhiyae!

வற்றாக் கிருபை நதியே! என் மதியே!Vatraak kirupai nadhiyae! En madhiyae!

– ஆதாரம்– Aadhaaram

பல்லவி · Chorus

ஆதாரம் நீ தானையா, என் துரையே,Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae,

ஆதாரம் நீ தானையா.Aadhaaram nee thaanaiyaa.

சரணம் 5 · Verse 5

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்துSodhanai yadarndhu vaedhanai thodarndhu

துக்கம் மிகு வேளையில், என் சுகிர்தமே!Thukkam migu vaelaiyil, en sugirdhamae!

துக்கம் மிகு வேளையில், உம் தாசனுக்குThukkam migu vaelaiyil, um thaasanukku

– ஆதாரம்– Aadhaaram

பல்லவி · Chorus

ஆதாரம் நீ தானையா, என் துரையே,Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae,

ஆதாரம் நீ தானையா.Aadhaaram nee thaanaiyaa.

சரணம் 6 · Verse 6

சஞ்சலச் சடலம் வஞ்சகப் படலம்Sanjalach sadalam vanjagap padalam

பஞ்சாமிர்தக் கடலே! என் உடலுக்குPanjaamirdhak kadalae! En udalukku

ஆதாரம் நீ தானையா, நின் தாசனுக்குAadhaaram nee thaanaiyaa, nin thaasanukku

– ஆதாரம்– Aadhaaram

பல்லவி · Chorus

ஆதாரம் நீ தானையா, என் துரையே,Aadhaaram nee thaanaiyaa, en thuraiyae,

ஆதாரம் நீ தானையா.Aadhaaram nee thaanaiyaa.