தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ?Deva Pithaa endran maeippan allo?
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே.Sirumai thaazhchi adaigilaenae.
ஆவலதாய் என்னைப் பைம்புன்மேல்Aavaladhaai ennaip paimbunmael
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்Avar maeith thamar neer arulugindraar
– தேவ– Deva
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி,Aaththuman thannaik kulirappanni,
அடியேன் கால்களை நீதியென்னும்Adiyaen kaalgalai needhiyennum
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்Naerththiyaam paadhaiyil avar nimiththam
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். – தேவNidhamum sugamaai nadaththugindraar. – Deva
தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ?Deva Pithaa endran maeippan allo?
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே.Sirumai thaazhchi adaigilaenae.
சாநிழல் பள்ளத் திறங்கிடினும்,Saanizhal pallath thirangidinum,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே;Satrum theenguk kandanjaenae;
வான பரன் என்னோடிருப்பார்.Vaana paran ennodiruppaar.
வளை தடியும் கோலுமே தேற்றும் – தேவValai thadiyum kolumae thaetrum – Deva
தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ?Deva Pithaa endran maeippan allo?
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே.Sirumai thaazhchi adaigilaenae.
பகைவர்க் கெதிரே ஒரு பந்திPagaivark kedhirae oru pandhi
பாங்காய் எனக்கென் றேற்படுத்தி,Paangaai enakken raerpaduththi,
சுக தயிலம் கொண்டென் தலையைச்Suga dhayilam konden thalaiyaich
சுபமாய் அபிஷேகஞ் செய்குவார் – தேவSupamaai apishaeganj seiguvaar – Deva
தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ?Deva Pithaa endran maeippan allo?
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே.Sirumai thaazhchi adaigilaenae.
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்Aayul muzhuvadhum en paathram
அருளும் நலமுமாய் நிரம்பும்;Arulum nalamumaai nirambum;
நேயன் வீட்டினில் சிறப்போடேNaeyan veettinil sirappodae
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன்Nedu naal kudiyaai nilaiththiruppaen
– தேவ– Deva
தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ?Deva Pithaa endran maeippan allo?
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே.Sirumai thaazhchi adaigilaenae.