என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்En Meetpar uyirodirukkaiyilae enak
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.Kenna kuraivundu? Nee sol, manamae.
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தார்Ennuyir meetkavae thannuyir koduththaar
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்,Ennodirukkavae ezhundhirundhor,
விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்,Vinnulaguyarndhor, unnadhanj sirandhor,
மித்திரனே, சுக பத்திரமருளும். – என்Miththiranae, suga paththiramarulum. – En
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்En Meetpar uyirodirukkaiyilae enak
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.Kenna kuraivundu? Nee sol, manamae.
பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ,Paavamo, maranamo, naragamo, paeyo,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,Bayandhu nadungida jeyanj sirandhor,
சாபமே தீர்த்தோர் சற்குரு நாதன்;Saapamae theerththor sarkuru naathan;
சஞ்சல மினியேன் நெஞ்சமே, மகிழாய்.Sanjala miniyaen nenjamae, magizhaai.
– என்– En
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்En Meetpar uyirodirukkaiyilae enak
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.Kenna kuraivundu? Nee sol, manamae.
ஆசி செய்திடுவார், அருள் மிக வளிப்பார்;Aasi seidhiduvaar, arul miga valippaar;
அம்பரந்தனி லெனக்காய் ஜெபிப்பார்;Ambarandhani lenakkaai jepippaar;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;Mosamae maraippaar, munnamae nadappaar;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்– என்Motchavazhi sathyam vaasal uyirenum– en
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்En Meetpar uyirodirukkaiyilae enak
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.Kenna kuraivundu? Nee sol, manamae.
கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார்;Kavalaigal theerppaar, kanneer thudaippaar;
கடைசி மட்டுங் கைவிடா திருப்பார்;Kadaisi mattun kaividaa thiruppaar;
பாவ மன்னிப்பளிப்பார் பாக்கியங் கொடுப்பார்Paava mannippalippaar baakkiyan koduppaar
பரம பதவியினுள் என்றனை எடுப்பார்Parama padhaviyinul endranai eduppaar
– என்– En
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்En Meetpar uyirodirukkaiyilae enak
கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே.Kenna kuraivundu? Nee sol, manamae.