அந்தகார லோகத்தில்Andhagaara logaththil
யுத்தஞ் செய்கிறோம்,Yuththanj seigirom,
ஏசுநாதர் பட்சத்தில்Esunaadhar patchaththil
அஞ்சாமல் நிற்கிறோம்.Anjaamal nirkirom.
தானியேலைப் போல தைரியம் காட்டுவோம்Thaaniyaelaip pola thairiyam kaattuvom
பயமின்றி, ஊக்கமாய் உண்மை பிடிப்போம்.Bayamindri, ookkamaai unmai pidippom.
பாவச் செய்கை யாவையும்Paavach seigai yaavaiyum
நேரே எதிர்ப்போம்.Naerae edhirppom.
துன்பம் உண்டாயினாலும்Thunbam undaayinaalum
பின்வாங்கவே மாட்டோம்.Pinvaangavae maattom.
தானியேலைப் போல தைரியம் காட்டுவோம்Thaaniyaelaip pola thairiyam kaattuvom
பயமின்றி, ஊக்கமாய் உண்மை பிடிப்போம்.Bayamindri, ookkamaai unmai pidippom.
மற்றோர் நிந்தை செய்யினும்Matror nindhai seiyinum
அஞ்சித் தளரோம்.Anjith thalarom.
பொல்லோர் நயம் காட்டினும்Pollor nayam kaattinum
சற்றேனும் இணங்கோம்.Satraenum inangom.
தானியேலைப் போல தைரியம் காட்டுவோம்Thaaniyaelaip pola thairiyam kaattuvom
பயமின்றி, ஊக்கமாய் உண்மை பிடிப்போம்.Bayamindri, ookkamaai unmai pidippom.
வல்ல தேவ ஆவியால்Valla Deva aaviyaal
வெற்றி சிறப்போம்.Vetri sirappom.
லோகம் பாவம், அவரால்Logam paavam, avaraal
மேற்கொண்டு ஜெயிப்போம்.Maerkondu jeyippom.