ஆண்டவரின் பக்கம் நிற்பவர்கள் யார்?Aandavarin pakkam nirpavargal yaar?
ஊழியத்தைச் செய்ய யார் எழும்புவார்?Oozhiyaththaich seiya yaar ezhumbuvaar?
உலகத்தை விட்டு, நற் போராட்டுக்கேUlagaththai vittu, nar poraattukkae
பிரதிஷ்டையுள்ள வீரர்கள் எங்கே?Piradhishtaiyulla veerargal engae?
ஆண்டவர் பக்கம் யார்? தேவ தொண்டர்Aandavar pakkam yaar? Deva thondar
யார்?Yaar?
ஜீவன் ரட்சிக்க யார் ஏசைச் சேருவார்?Jeevan ratchikka yaar esaich saeruvaar?
உம் நேச மீட்பினால், உம் கிருபையால்Um naesa meetpinaal, um kirupaiyaal
நாம் ஆண்டவர் பக்கம் உம் சொந்தம் அதால்.Naam Aandavar pakkam um sondham adhaal.
பொன்னும், முத்துமல்ல, ரத்தம் கொடுத்தீர்;Ponnum, muththumalla, raththam koduththeer;
கிரீடமாய்ச் சிரசில் தரித்துக் கொள்வீர்;Kireedamaaich sirasil thariththuk kolveer;
உம்மிடம் சேர்ந்தோரை ஆசீர்வதிப்பீர்;Ummidam saerndhorai aaseervadhippeer;
விடுதலை ஆக்கி, ஊக்கம் கொடுத்தீர்.Vidudhalai aakki, ookkam koduththeer.
ஆண்டவர் பக்கம் யார்? தேவ தொண்டர்Aandavar pakkam yaar? Deva thondar
யார்?Yaar?
ஜீவன் ரட்சிக்க யார் ஏசைச் சேருவார்?Jeevan ratchikka yaar esaich saeruvaar?
உம் நேச மீட்பினால், உம் கிருபையால்Um naesa meetpinaal, um kirupaiyaal
நாம் ஆண்டவர் பக்கம் உம் சொந்தம் அதால்.Naam Aandavar pakkam um sondham adhaal.
போரும், எதிரியும், மூர்க்கமாகவே,Porum, edhiriyum, moorkkamaagavae,
தேவரீரின் சேனை ஜெயம் கொள்ளுமே;Devareerin saenai jeyam kollumae;
அவர் கொடி கீழே கெலிப்பு வரும்;Avar kodi keezhae kelippu varum;
அவர் மாறா சத்தியம், வெற்றி கொடுக்கும்.Avar maaraa saththiyam, vetri kodukkum.
ஆண்டவர் பக்கம் யார்? தேவ தொண்டர்Aandavar pakkam yaar? Deva thondar
யார்?Yaar?
ஜீவன் ரட்சிக்க யார் ஏசைச் சேருவார்?Jeevan ratchikka yaar esaich saeruvaar?
உம் நேச மீட்பினால், உம் கிருபையால்Um naesa meetpinaal, um kirupaiyaal
நாம் ஆண்டவர் பக்கம் உம் சொந்தம் அதால்.Naam Aandavar pakkam um sondham adhaal.
சத்துரு பலத்துப் போர் நெருங்கினும்Saththuru palaththup por nerunginum
ஜெயிப்பார் நம் ஏசு, புகழ்ச்சி என்றும்,Jeyippaar nam Esu, pugazhchi endrum,
அவர் கொடியின் கீழ் ஜெயம் கிடைக்கும்;Avar kodiyin keezh jeyam kidaikkum;
அவர் மாறா சத்யம் என்றுமே நிற்கும்.Avar maaraa sathyam endrumae nirkum.