ஆ! என் தோழர் வானில் சைகைAa! En thozhar vaanil saigai
தோன்றப் பாருங்கள்;Thondrap paarungal;
தாங்கும் சேனை தோன்றும் இப்போThaangum saenai thondrum ippo
வெற்றிக் கொள்ளுங்கள்.Vetrik kollungal.
கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra
ஏசு சைகைக்காய்,Esu saigaikkaai,
உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom
எதிரொலியாய்.Edhiroliyaai.
பார் அகோரப் போர் எழும்பPaar agorap por ezhumba
சாத்தான் முந்துவான்;Saaththaan mundhuvaan;
சூழச் சேனை மாள யுத்தSoozhach saenai maala yuththa
வீரன் ஏங்குவான்.Veeran enguvaan.
கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra
ஏசு சைகைக்காய்,Esu saigaikkaai,
உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom
எதிரொலியாய்.Edhiroliyaai.
நீள்பதாகை வீசப் பாரும்,Neelbadhaagai veesap paarum,
தாரை ஓசை கேள்;Thaarai osai kael;
சேனைக் கர்த்தர் நாமத்தாலேSaenaik Karththar naamaththaalae
வெற்றி பெற்றுக் கொள்.Vetri petruk kol.
கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra
ஏசு சைகைக்காய்,Esu saigaikkaai,
உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom
எதிரொலியாய்.Edhiroliyaai.
சண்டை மூண்டு கோரமாயின்Sandai moondu koramaayin
சேனை கிட்டவேSaenai kittavae
சேனா கர்த்தர் முந்தி வாறார்;Saenaa Karththar mundhi vaaraar;
ஜெயம் தோழரே.Jeyam thozharae.
கோட்டை காரும் வாறேன் என்றKottai kaarum vaaraen endra
ஏசு சைகைக்காய்,Esu saigaikkaai,
உம் அருளால் காப்போம் என்போம்Um arulaal kaappom enbom
எதிரொலியாய்.Edhiroliyaai.