ஏசுவுக்காக நில்லும் சிலுவை வீரர்காள்!Esuvukkaaga nillum siluvai veerargaal!
துகிற் கொடி விரித்து போராட்டம் பண்ணுங்கள்;Thugir kodi viriththu poraattam pannungal;
எல்லோருக்கும் முன்பாக ஏசு தாமே போவார்;Ellorukkum munbaaga Esu thaamae povaar;
யுத்தத்தில் ஜெயம் பெற நம்மை நடத்துவார்.Yuththaththil jeyam pera nammai nadaththuvaar.
ஏசுவுக்காக நில்லும், அவர் இல்லாமலேEsuvukkaaga nillum, avar illaamalae
போர்க்களத்தில் வீணாக முயற்சி செய்வோமே;Porkkalaththil veenaaga muyarchi seivomae;
திவ்விய ஆயுதத்தைத் தரித்துக் கொள்ளுங்கள்;Dhivviya aayudhaththaith thariththuk kollungal;
அவர் போகுமிடத்தில், எங்கும் பின்Avar pogumidaththil, engum pin
செல்லுங்கள்;Sellungal;
ஏசுவுக்காக நில்லும், அவர் சொல் கேளுங்கள்;Esuvukkaaga nillum, avar sol kaelungal;
எதைக் கற்பிக்கிறாரோ அதையே செய்யுங்கள்;Edhaik karpikkiraaro adhaiyae seiyungal;
பகைஞருக்குப் பெலன் பெரிது என்றாலும்;Pagaignarukkup pelan peridhu endraalum;
தைர்யம் விடாதேயுங்கள் ஜெயம் பெறுவீரே.Thairyam vidaadhaeyungal jeyam peruveerae.
ஏசுவுக்காக நில்லும், யுத்தம் சுருக்கந்தான்;Esuvukkaaga nillum, yuththam surukkandhaan;
இன்றைக்கு ஆரவாரம், நாளைக்குIndraikku aaravaaram, naalaikku
வெற்றிதான்;Vetridhaan;
வென்றோனுக்குக் கிரீடம் கர்த்தர் கொடுப்பாரே;Vendronukkuk kireedam Karththar koduppaarae;
சொல்லடங்கா ஆனந்தம் அவரால் ஆகுமே.Solladangaa aanandham avaraal aagumae.