வீர தீரமாய், நேரும் சீருமாய்Veera theeramaai, naerum seerumaai
நின்று ஏகமாய்ப் போர் செய்வோம்;Nindru egamaaip por seivom;
பயம் இன்றியும், பின் வாங்காமலும்,Bayam indriyum, pin vaangaamalum,
கீதம் பாடியும், முன் செல்லுவோம்.Geetham paadiyum, mun selluvom.
சோம்பும் சோர்வும் நீங்கி வீரராகSombum sorvum neengi veeraraaga
யாரும் வாரும்! யுத்தம் பண்ணுவோம்Yaarum vaarum! Yuththam pannuvom
செல்லும்! வெல்லும்! ஆரவாரமாக,Sellum! Vellum! Aaravaaramaaga,
ஏசுநாதர் நம்பிப் போகிறோம்.Esunaadhar nambip pogirom.
கொடி ஏற்றுவோம் காளம் ஊதுவோம்;Kodi etruvom kaalam oodhuvom;
வாளும் வீசுவோம், போர்க்கோலமாய்,Vaalum veesuvom, porkkolamaai,
கர்த்தர் தாங்குவார், கூடப்போகிறார்,Karththar thaanguvaar, koodappogiraar,
வெற்றி சிறப்பார், கெம்பீரமாய்.Vetri sirappaar, gembeeramaai.
சோம்பும் சோர்வும் நீங்கி வீரராகSombum sorvum neengi veeraraaga
யாரும் வாரும்! யுத்தம் பண்ணுவோம்Yaarum vaarum! Yuththam pannuvom
செல்லும்! வெல்லும்! ஆரவாரமாக,Sellum! Vellum! Aaravaaramaaga,
ஏசுநாதர் நம்பிப் போகிறோம்.Esunaadhar nambip pogirom.
சேனை கர்த்தரே! ஏசுநாதரே!Saenai Karththarae! Esunaadharae!
தேவரீரையே கொண்டாடுவோம்Devareeraiyae kondaaduvom
உம்மால் வல்லமை, உம்மால் மகிமை,Ummaal vallamai, ummaal magimai,
உம்மால் வெற்றியைக் கண்டடைவோம்.Ummaal vetriyaik kandadaivom.