யுத்தம் செய்வோம்; வாரும், க்றிஸ்து வீரரே!Yuththam seivom; vaarum, Kristhu veerarae!
ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!Esu saenai Karththar pinnae selvomae!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்,Vetri vaendharaaga munnae pogiraar,
ஜெயக் கொடி ஏற்றிப் போர் நடத்துவார்.Jeyak kodi etrip por nadaththuvaar.
யுத்தம் செய்வோம், வாரும், க்றிஸ்து வீரரே!Yuththam seivom, vaarum, Kristhu veerarae!
ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!Esu saenai Karththar pinnae selvomae!
க்றிஸ்து வீரர்காள், நீர் வெல்ல முயலும்,Kristhu veerargaal, neer vella muyalum,
பின்னிடாமல் நின்று ஆரவாரியும்!Pinnidaamal nindru aaravaariyum!
சாத்தான் கூட்டம் அந்தத் தொனிக்கதிரும்Saaththaan koottam andhath thonikkadhirum
நரகாஸ்திபாரம் அஞ்சி அசையும்!Naragaasthipaaram anji asaiyum!
யுத்தம் செய்வோம், வாரும், க்றிஸ்து வீரரே!Yuththam seivom, vaarum, Kristhu veerarae!
ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!Esu saenai Karththar pinnae selvomae!
க்றிஸ்து சபை வல்ல சேனை போன்றதாம்,Kristhu sapai valla saenai pondradhaam,
சுத்தர் சென்ற பாதை செல்கின்றோமே நாம்;Suththar sendra paadhai selgindromae naam;
க்றிஸ்து தாசர் யாரும் ஓர் சரீரமே;Kristhu thaasar yaarum or sareeramae;
விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஒன்றே.Visuvaasam, anbu, nambikkai ondrae.
யுத்தம் செய்வோம், வாரும், க்றிஸ்து வீரரே!Yuththam seivom, vaarum, Kristhu veerarae!
ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!Esu saenai Karththar pinnae selvomae!
க்ரீடம் ராஜ மேன்மை யாவும் சிதையும்,Kreedam raaja maenmai yaavum sidhaiyum,
க்றிஸ்து சபை தானே என்றும் நிலைக்கும்;Kristhu sapai thaanae endrum nilaikkum;
நரகத்தின் வாசல் ஜெயம் கொள்ளாதேNaragaththin vaasal jeyam kollaadhae
என்ற திவ்ய வாக்கு வீணாய்ப் போகாதே.Endra dhivya vaakku veenaaip pogaadhae.
யுத்தம் செய்வோம், வாரும், க்றிஸ்து வீரரே!Yuththam seivom, vaarum, Kristhu veerarae!
ஏசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!Esu saenai Karththar pinnae selvomae!
பக்தரே! ஒன்றாகக் கூட்டங் கூடுமேன்!Baktharae! Ondraagak koottan koodumaen!
எங்களோடு சேர்ந்து ஆர்ப்பரியுமேன்!Engalodu saerndhu aarppariyumaen!
விண்ணோர் மண்ணோர் கூட்டம் ஏசுVinnor mannor koottam Esu
ராயர்க்கேRaayarkkae
கீர்த்தி, புகழ் மேன்மை என்றும் பாடுமே.Keerththi, pugazh maenmai endrum paadumae.