சோதனையில் வீழ்ந்து பாவம் செய்யாதேSodhanaiyil veezhndhu paavam seiyaadhae
போராட்டத்தில் சற்றும் பின் வாங்கிடாதே;Poraattaththil satrum pin vaangidaadhae;
துர் ஆசையை முற்றும் கீழடக்குவாய்;Thur aasaiyai mutrum keezhadakkuvaai;
ஏசுவையே நம்பு, வென்றேகிப் போவாய்.Esuvaiyae nambu, vendraegip povaai.
மீட்பர் உதவி செய்வார்,Meetpar udhavi seivaar,
தேற்றியே உன்னைக் காப்பார்;Thaetriyae unnaik kaappaar;
தேவ பெலனை ஈவார், ஜெயம் தந்திடுவார்.Deva pelanai eevaar, jeyam thandhiduvaar.
வீண் தோழரை நீக்கி, வீண் வார்த்தைகளைVeen thozharai neekki, veen vaarththaigalai
பேசாமலே தேவ நல் நாமம் நினை;Paesaamalae Deva nal naamam ninai;
ஊக்கமுடன் அன்பும் உண்மையும் விடாய்;Ookkamudan anbum unmaiyum vidaai;
ஏசுவையே நம்பு, வென்றேகிப் போவாய்.Esuvaiyae nambu, vendraegip povaai.
மீட்பர் உதவி செய்வார்,Meetpar udhavi seivaar,
தேற்றியே உன்னைக் காப்பார்;Thaetriyae unnaik kaappaar;
தேவ பெலனை ஈவார், ஜெயம் தந்திடுவார்.Deva pelanai eevaar, jeyam thandhiduvaar.
வென்றேகின வீரன் பொற் க்ரீடத்தையும்,Vendraegina veeran por kreedaththaiyum,
பேர் வாழ்வையும் பெறுவான் நித்தியமும்;Paer vaazhvaiyum peruvaan niththiyamum;
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்,Maa Naesarin pelan saarndhae selluvaai,