Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #334

ஆயுததாரி நான், அபாத்திரனே

Only an Armour Bearer · Aayudhadhaari naan, apaaththiranae

போராட்டம் · Warfare · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆயுததாரி நான், அபாத்திரனே,Aayudhadhaari naan, apaaththiranae,

சேனாதிபதிக்கோ பின் செல்வேனே,Saenaadhipadhikko pin selvaenae,

நில் செல் என்றவர் சொல்ல, கேட்கவும்,Nil sel endravar solla, kaetkavum,

ஏசுவின் நல் வாக்கை நம்பி வெல்லவும்.Esuvin nal vaakkai nambi vellavum.

பல்லவி · Chorus

பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்!Paeroli kaetkudhae! Jeyamundaam!

போராடுவோம் முனை முகமெல்லாம்,Poraaduvom munai mugamellaam,

சேனாதிபதி என்னை நோக்குவார்;Saenaadhipadhi ennai nokkuvaar;

ஆயுத தாரியையும் நம்புவார்.Aayudha thaariyaiyum nambuvaar.

சரணம் 2 · Verse 2

ஆயுததாரி நான், இந்நேரத்தினில்Aayudhadhaari naan, innaeraththinil

சன்னத்தனாகப் படை முகத்தில்,Sannaththanaagap padai mugaththil,

போர்க்களத் தாரவாரங் கேட்கவேPorkkalath thaaravaaran kaetkavae

பயமுமில்லாமல் யுத்தஞ் செய்வேனே.Bayamumillaamal yuththanj seivaenae.

பல்லவி · Chorus

பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்!Paeroli kaetkudhae! Jeyamundaam!

போராடுவோம் முனை முகமெல்லாம்,Poraaduvom munai mugamellaam,

சேனாதிபதி என்னை நோக்குவார்;Saenaadhipadhi ennai nokkuvaar;

ஆயுத தாரியையும் நம்புவார்.Aayudha thaariyaiyum nambuvaar.

சரணம் 3 · Verse 3

ஆயுததாரி நான், அசக்தனுமாய்Aayudhadhaari naan, asakthanumaai

காணப்பட்டாலும், வெற்றிவேந்தனாய்Kaanappattaalum, vetrivaendhanaai

நித்திய காலம் மிக வாழுவேன்,Niththiya kaalam miga vaazhuvaen,

வான லோகந் தன்னில் சுகித்திருப்பேன்.Vaana logan thannil sugiththiruppaen.