Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #335

இரட்சிப்பை யுயர்த்திக் கூறு

Shout Aloud Salvation · Iratchippai yuyarththik kooru

போராட்டம் · Warfare · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இரட்சிப்பை யுயர்த்திக் கூறுIratchippai yuyarththik kooru

லோகம் நடுங்கLogam nadunga

நரகாக்கினையைச் சொல்வோம்Naragaakkinaiyaich solvom

பாவ மடங்க,Paava madanga,

பூர்வ கால தேவதாசர்Poorva kaala Devadhaasar

விஸ்தரித்தார் போல்Visthariththaar pol

மோட்ச லோகம் போகு முன்னே.Motcha logam pogu munnae.

பல்லவி · Chorus

செல்வோம், செல்வோம், ஆர்ப்பரிப்புடனே;Selvom, selvom, aarpparippudanae;

செய்வோம், செய்வோம், போர் பலத்துடனேSeivom, seivom, por palaththudanae

நானா ஜாதி பாஷைக்காரர் ரட்சிப்படையNaanaa jaadhi paashaikkaarar ratchippadaiya

மோட்ச லோகம் போகும் முன்னே.Motcha logam pogum munnae.

சரணம் 2 · Verse 2

சேனையாரின் யுத்த சப்தம்Saenaiyaarin yuththa saptham

பூமியெங்கும் கேள்!Boomiyengum kael!

மீட்படைந்த பேதைகளின்Meetpadaindha paedhaigalin

சாட்சிகளுங் கேள்!Saatchigalun kael!

முழு லோகத்தையும் வெல்லMuzhu logaththaiyum vella

இன்னும் கொஞ்ச நாள்;Innum konja naal;

மோட்ச லோகம் போகு முன்னேMotcha logam pogu munnae

பல்லவி · Chorus

செல்வோம், செல்வோம், ஆர்ப்பரிப்புடனே;Selvom, selvom, aarpparippudanae;

செய்வோம், செய்வோம், போர் பலத்துடனேSeivom, seivom, por palaththudanae

நானா ஜாதி பாஷைக்காரர் ரட்சிப்படையNaanaa jaadhi paashaikkaarar ratchippadaiya

மோட்ச லோகம் போகும் முன்னே.Motcha logam pogum munnae.

சரணம் 3 · Verse 3

தீதாய் சத்துருக்க ளென்னTheedhaai saththurukka lenna

சொன்ன போதிலும்,Sonna podhilum,

சுத்த ஆவியின் பலத்தைப்Suththa aaviyin palaththaip

பெற்று யாவிலும்Petru yaavilum

உண்மையாக போர் புரிந்தால்,Unmaiyaaga por purindhaal,

வெல்வோம் சாவிலும்;Velvom saavilum;