அநாதி நித்யராஜா,Anaadhi nithyaraajaa,
முன்செல்லும் நாளின் நாள்Munsellum naalin naal
வெல்லும் போர்க்களத்திலும்,Vellum porkkalaththilum,
எம்வீடு உம்குடில்Emveedu umgudil
ஆயத்த நாட்களிலும் கிருபை வீரராக்கும்Aayaththa naatkalilum kirupai veeraraakkum
நடத்தும் நித்யராஜா, போர் இசை மீட்டுவோம்.Nadaththum nithyaraajaa, por isai meettuvom.
நடத்தும் நித்யராஜா, பாவப்போர் ஓயும் நாள்Nadaththum nithyaraajaa, paavappor oyum naal
தூயத்வ இன்ப ஆமென் ஓதும் சமாதானம்Thooyathva inba Aamen odhum samaadhaanam
வாள் மோதும் சத்தம் அல்லVaal modhum saththam alla
கொட்டும் முரசொலியல்லKottum murasoliyalla
அன்பு கிருபையாலே தேவராஜ்யம் வரும்.Anbu kirupaiyaalae Devaraajyam varum.
அநாதி நித்யராஜா உம்பின்னே செல்லுவோம்Anaadhi nithyaraajaa umbinnae selluvom
உம் இன்ப முகம் எங்கும்Um inba mugam engum
காண்பேன் பயமில்லைKaanbaen bayamillai
சிலுவை ஒளி நோக்கிப் பயணம் செல்லுவேன்Siluvai oli nokkip bayanam selluvaen
நடத்தும் வல்ல தேவா, க்ரீடம் வென்றோனுக்கே.Nadaththum valla Deva, kreedam vendronukkae.