நல்ல போரட்டம் போராடு – ஏசுNalla porattam poraadu – Esu
நாதரிலுன் விசுவாசம் வைத்தோடு.Naatharilun visuvaasam vaiththodu.
பொல்லாவுலகத்தை நீ விட்டுப் போடுPollaavulagaththai nee vittup podu
பூரண தேவ பலத்தை மன்றாடு – நல்லPoorana Deva palaththai mandraadu – nalla
சத்திய வார்க் கச்சை கட்டு – தேவSaththiya vaark kachai kattu – Deva
சர்வாயுத வர்க்கம் பற்றிக் கைக் கொட்டு;Sarvaayudha varkkam patrik kaik kottu;
சுத்த சுவிசேடப் பட்டயந் தொட்டுSuththa suvisaedap pattayan thottu
தொல்லுல காதிபதியைத் துரத்து. – நல்லThollula kaadhipadhiyaith thuraththu. – Nalla
நல்ல போரட்டம் போராடு – ஏசுNalla porattam poraadu – Esu
நாதரிலுன் விசுவாசம் வைத்தோடு.Naatharilun visuvaasam vaiththodu.
நீதிமார்க் கவசத்தைப் பூட்டு – காலில்Needhimaark kavasaththaip poottu – kaalil
ஆயத்த பாதரட்சையைப் போட்டுAayaththa paadharatchaiyaip pottu
நடு ராத்திரியில் பத்திரமாயிருந்து;Nadu raaththiriyil paththiramaayirundhu;
பஞ்சைப் பசாசின் பரிவாரம் ஓட்டு. – நல்லPanjaip pasaasin parivaaram ottu. – Nalla
நல்ல போரட்டம் போராடு – ஏசுNalla porattam poraadu – Esu
நாதரிலுன் விசுவாசம் வைத்தோடு.Naatharilun visuvaasam vaiththodu.
ஜெப தப தூபங்கள் ஏற்று – ஏசுJepa thapa thoopangal etru – Esu
சிந்திய செந்நீர் துளிகளைப்பாரு;Sindhiya senneer thuligalaippaaru;
விபரீத சிந்தையேன்? நீ மனந்திரும்புVipareedha sindhaiyaen? Nee manandhirumbu
வேந்தன் கிறிஸ்துவுக்கே ஜெயங் கூறு.Vaendhan Kiristhuvukkae jeyan kooru.
– நல்ல– Nalla
நல்ல போரட்டம் போராடு – ஏசுNalla porattam poraadu – Esu
நாதரிலுன் விசுவாசம் வைத்தோடு.Naatharilun visuvaasam vaiththodu.
கர்த்தருன் கவலையைத் தீர்ப்பார் – உன்றன்Karththarun kavalaiyaith theerppaar – undran
காலடி சற்றும் வழுவாது பார்ப்பார்;Kaaladi satrum vazhuvaadhu paarppaar;
அர்த்த ராத்திரி யில் ஆபத்தில் காப்பார்;Arththa raaththiri yil aapaththil kaappaar;
ஆனந்தப் பதவியில் உன்னையும்Aanandhap padhaviyil unnaiyum
சேர்ப்பார். – நல்லSaerppaar. – Nalla
நல்ல போரட்டம் போராடு – ஏசுNalla porattam poraadu – Esu
நாதரிலுன் விசுவாசம் வைத்தோடு.Naatharilun visuvaasam vaiththodu.