Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #338

கிஞ்சிதமும், நெஞ்சே

Kinjidhamum, nenjae

போராட்டம் · Warfare · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

கிஞ்சிதமும், நெஞ்சே,Kinjidhamum, nenjae,

அஞ்சிடாதே; – நல்லAnjidaadhae; – nalla

கேடகத்தைப் பிடி நீ;Kaedagaththaip pidi nee;

விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ.Visuvaasak kaedagaththaip pidi nee.

சரணம் 1 · Verse 1

வஞ்சனையாகவே பேய் எதிர்த் துன்றனைVanjanaiyaagavae paei edhirth thundranai

வன்னிக் கணை தொடுத்Vannik kanai thoduth

தெய்கின்ற வேளையில்,Theigindra vaelaiyil,

நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்லNenjil padaamal thadukka adhu nalla

நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிNichayamaana parisai arindhu nee – kinji

சரணம் 2 · Verse 2

பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்கPaavaththai verukka, aapaththaich sagikka

பக்தியில் தெளிக்கவும் – நித்யBakthiyil thelikkavum – nithya

ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்கத்Jeevanaip pidikka, logaththai jeyikkath

திறமை அளிக்கவும்,Thiramai alikkavum,

சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்Saavae un koor engae? Paadhaalamae, un

ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,Jeyam engae? Endru nee koovik kalikkavum,

தேவன் உகந் துனைத்தான் அங்கீகரிக்கச்Devan ugan thunaiththaan angeegarikkach

செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம்;– கிஞ்சிSeiyavumae adhu dhivya nal aayudham;– kinji

பல்லவி · Chorus

கிஞ்சிதமும், நெஞ்சே,Kinjidhamum, nenjae,

அஞ்சிடாதே; – நல்லAnjidaadhae; – nalla

கேடகத்தைப் பிடி நீ;Kaedagaththaip pidi nee;

விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ.Visuvaasak kaedagaththaip pidi nee.

சரணம் 3 · Verse 3

பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,Pandaiyar andhap parisaiyinaal allo,

கண்டடைந்தார் பேறு? – நல்லKandadaindhaar paeru? – Nalla

தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்Thondan aapael mudhalaana vaidheegaraith

தொகுத்து வெவ்வேறுThoguththu vevvaeru

விண்டுரைக்கில் பெருகும்; தீ அணைத்ததும்Vinduraikkil perugum; thee anaiththadhum

வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்Veeriya singaththin vaayai adaiththadhum

கண்டிதமாய் வெற்றி கொண்டதுமாம் பலKandidhamaai vetri kondadhumaam pala

காரியங்களையும் பார் இது மா ஜெயம்Kaariyangalaiyum paar idhu maa jeyam

– கிஞ்சி– Kinji

பல்லவி · Chorus

கிஞ்சிதமும், நெஞ்சே,Kinjidhamum, nenjae,

அஞ்சிடாதே; – நல்லAnjidaadhae; – nalla

கேடகத்தைப் பிடி நீ;Kaedagaththaip pidi nee;

விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ.Visuvaasak kaedagaththaip pidi nee.

சரணம் 4 · Verse 4

ஊக்கமுடன் இப்பரிசைப் பிடித்திடOokkamudan ipparisaip pidiththida

உன் செயல் மா பேதம்; – அதின்Un seyal maa paedham; – adhin

தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,Thotramum mudivum Esuparan seyal,

துணை அவர் பாதம்;Thunai avar paadham;

ஏற்றர வணைக்கவே பணிவாகEtrara vanaikkavae panivaaga

இரந்து மன்றாடி, அவர்மூல மாகவேIrandhu mandraadi, avarmoola maagavae

ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்தAatral sei thaetraravaali Parisuththa

ஆவி உதவியை மேவி, அடைந்து நீ– கிஞ்சிAavi udhaviyai maevi, adaindhu nee– kinji

பல்லவி · Chorus

கிஞ்சிதமும், நெஞ்சே,Kinjidhamum, nenjae,

அஞ்சிடாதே; – நல்லAnjidaadhae; – nalla

கேடகத்தைப் பிடி நீ;Kaedagaththaip pidi nee;

விசுவாசக் கேடகத்தைப் பிடி நீ.Visuvaasak kaedagaththaip pidi nee.