Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #339

இஸ்ரவேலின் சேனைகளின்

Isravaelin saenaigalin

போராட்டம் · Warfare · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

இஸ்ரவேலின் சேனைகளின்Isravaelin saenaigalin

முன் நடந்த தெய்வமே,Mun nadandha theivamae,

எங்கள் சேனாதிபதியாகEngal saenaadhipadhiyaaga

எங்கள் முன்னே செல்லுமே.Engal munnae sellumae.

சரணம் 2 · Verse 2

உம்மை நம்பி உம்மைச் சார்ந்துUmmai nambi ummaich saarndhu

உம்மை மகிமைப்படுத்தவேUmmai magimaippaduththavae

அடியார் தொடுக்கும் வேலையை நீர்Adiyaar thodukkum vaelaiyai neer

ஆசீர்வதிக்க வேணுமே.Aaseervadhikka vaenumae.

சரணம் 3 · Verse 3

நீர் துரத்த நாங்கள் செல்வோம்!Neer thuraththa naangal selvom!

நீர் எதிர்க்க நாங்கள் வெல்வோம்Neer edhirkka naangal velvom

நீர் ஜெயிக்க நாங்கள் ஆள்வோம்!Neer jeyikka naangal aalvom!

உம்மோடும் தூதரோடும்.Ummodum thoodharodum.

சரணம் 4 · Verse 4

சமுத்திரத்தை ரண்டாகப்Samuththiraththai randaagap

பிளந்த! எங்கள் தெய்வமேPilandha! Engal theivamae

உலர்ந்த தரையைக் கண்டUlarndha tharaiyaik kanda

மக்கட்கொளியாயிருந்த நாதனே.Makkatkoliyaayirundha Naathanae.

சரணம் 5 · Verse 5

சத்துருவின் நிந்தையும்Saththuruvin nindhaiyum

சாத்தானின் மதி யீனமும்,Saaththaanin madhi yeenamum,

ஆரவாரமா யெழும்பிAaravaaramaa yezhumbi

அமளி பண்ணும் நேரத்தில்.Amali pannum naeraththil.