சரணம் 1 · Verse 1
பிதாவே, உமதாவியைPithaavae, umadhaaviyai
அன்பாய் அனுப்பிப் பலனைAnbaai anuppip palanai
அடியாருக்கு ஈந்திடும்;Adiyaarukku eendhidum;
நற்சீரைத் தந்து ரட்சியும்.Narcheeraith thandhu ratchiyum.
சரணம் 2 · Verse 2
கெட்டோம், திரும்ப ரட்சித்தீர்;Kettom, thirumba ratchiththeer;
விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்;Vizhundhom, meetpundaakkineer;
இம் மீட்பை நாங்கள் பற்றவும்Im meetpai naangal patravum
மெய் விசுவாசம் தந்திடும்.Mei visuvaasam thandhidum.
சரணம் 3 · Verse 3
துன்பத்தை இன்ப மாக்குவீர்,Thunbaththai inba maakkuveer,
இருளில் ஜோதி காண்பிப்பீர்;Irulil jothi kaanbippeer;
மந்தாரம் மூடும் நாளிலே,Mandhaaram moodum naalilae,
அருளின் ஒளி வீசுமே.Arulin oli veesumae.