தோத்திரக் காணிக்கையை – தேவாThoththirak kaanikkaiyai – Deva
துதியுடன் ஏற்றுக்கொள்ளும்;Thudhiyudan etrukkollum;
சொற்பமாய் அளிக்கும் இந்த நன்றியை,Sorpamaai alikkum indha nandriyai,
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்Kirupaiyaai etruk kollum
தாயின் வயிற்றினின்று – என்னைப்Thaayin vayitrinindru – ennaip
பிரித்து அழைத்தவரேPiriththu azhaiththavarae
முற்றிலும் காப்பாற்றி ரட்சித்து வந்தீர்;Mutrilum kaappaatri ratchiththu vandheer;
முன்னாளின் வாக்குப்படி – தோத்திரக்Munnaalin vaakkuppadi – thoththirak
தோத்திரக் காணிக்கையை – தேவாThoththirak kaanikkaiyai – Deva
துதியுடன் ஏற்றுக்கொள்ளும்;Thudhiyudan etrukkollum;
சொற்பமாய் அளிக்கும் இந்த நன்றியை,Sorpamaai alikkum indha nandriyai,
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்Kirupaiyaai etruk kollum
பயங்கர குழியினின்றும் – என்னைBayangara kuzhiyinindrum – ennai
உளையான சேற்றினின்றும்,Ulaiyaana saetrinindrum,
தூக்கியெடுத்துக் கால்களை நிறுத்தி,Thookkiyeduththuk kaalgalai niruththi,
துணை செய்த வல்லவனே! – தோத்திரக்Thunai seidha vallavanae! – Thoththirak
தோத்திரக் காணிக்கையை – தேவாThoththirak kaanikkaiyai – Deva
துதியுடன் ஏற்றுக்கொள்ளும்;Thudhiyudan etrukkollum;
சொற்பமாய் அளிக்கும் இந்த நன்றியை,Sorpamaai alikkum indha nandriyai,
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்Kirupaiyaai etruk kollum
வந்த வியாதி துன்பம் – எல்லாம்Vandha viyaadhi thunbam – ellaam
விட்டு அகன்றிடவே;Vittu agandridavae;
வழிகள் செய்து வசனமும் அளித்துVazhigal seidhu vasanamum aliththu
வாக்குறுதி கொடுத்தவனே! – தோத்திரக்Vaakkurudhi koduththavanae! – Thoththirak
தோத்திரக் காணிக்கையை – தேவாThoththirak kaanikkaiyai – Deva
துதியுடன் ஏற்றுக்கொள்ளும்;Thudhiyudan etrukkollum;
சொற்பமாய் அளிக்கும் இந்த நன்றியை,Sorpamaai alikkum indha nandriyai,
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்Kirupaiyaai etruk kollum
புதுப் பாட்டால் துதிக்க உம்மை – என் வாயைத்Pudhup paattaal thudhikka ummai – en vaayaith
தொட்டருளும் சுவாமி;Thottarulum suvaami;
தேடி ஆராய்ந்து உமது அன்பைப்Thaedi aaraaindhu umadhu anbaip
புகழாதிருப்பேனோ! – தோத்திரக்Pugazhaadhiruppaeno! – Thoththirak
தோத்திரக் காணிக்கையை – தேவாThoththirak kaanikkaiyai – Deva
துதியுடன் ஏற்றுக்கொள்ளும்;Thudhiyudan etrukkollum;
சொற்பமாய் அளிக்கும் இந்த நன்றியை,Sorpamaai alikkum indha nandriyai,
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்Kirupaiyaai etruk kollum
மகிமையும் மகத்துவமும் – கனம்Magimaiyum magaththuvamum – kanam
வலுமையும் ஏசுவுக்கே;Valumaiyum Esuvukkae;
வானங்கள் மகிழ்ந்திட பூமி பூரிக்க,Vaanangal magizhndhida boomi poorikka,
போற்றித் தொழுவோம் நாங்கள்Potrith thozhuvom naangal
– தோத்திரக்– Thoththirak