Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #35

ஆத்துமமே, என் முழு உள்ளமே

Aaththumamae, en muzhu ullamae

தேவனை துதித்தல் · Adoration · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே, – உன்Aaththumamae, en muzhu ullamae, – un

ஆண்டவரைத் தொழுதேத்து;Aandavaraith thozhudhaeththu;

இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தInnaal varai anbu vaith thaadhariththa

உன் ஆண்டவரைத் தொழுதேத்துUn Aandavaraith thozhudhaeththu

சரணம் 1 · Verse 1

போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்Potridum vaanor, poodhalaththullor

சாற்றுதற்கரிய தன்மையுள்ள– ஆத்துமமேSaatrudharkariya thanmaiyulla– aaththumamae

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே, – உன்Aaththumamae, en muzhu ullamae, – un

ஆண்டவரைத் தொழுதேத்து;Aandavaraith thozhudhaeththu;

இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தInnaal varai anbu vaith thaadhariththa

உன் ஆண்டவரைத் தொழுதேத்துUn Aandavaraith thozhudhaeththu

சரணம் 2 · Verse 2

தலை முறை தலை முறை தாங்கும் வினோதThalai murai thalai murai thaangum vinodha

உலக முன் தோன்றி ஒழியாத– ஆத்துமமேUlaga mun thondri ozhiyaadha– aaththumamae

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே, – உன்Aaththumamae, en muzhu ullamae, – un

ஆண்டவரைத் தொழுதேத்து;Aandavaraith thozhudhaeththu;

இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தInnaal varai anbu vaith thaadhariththa

உன் ஆண்டவரைத் தொழுதேத்துUn Aandavaraith thozhudhaeththu

சரணம் 3 · Verse 3

தினம் தினம் உலகில் நீ செய் பலவானThinam thinam ulagil nee sei palavaana

வினை பொறுத் தருளும் மேலானVinai poruth tharulum maelaana

– ஆத்துமமே– Aaththumamae

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே, – உன்Aaththumamae, en muzhu ullamae, – un

ஆண்டவரைத் தொழுதேத்து;Aandavaraith thozhudhaeththu;

இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தInnaal varai anbu vaith thaadhariththa

உன் ஆண்டவரைத் தொழுதேத்துUn Aandavaraith thozhudhaeththu

சரணம் 4 · Verse 4

வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்தVaadhai, noi, thunbam maatri, anandha

ஓதரும் தயை செய் துயிர் தந்த – ஆத்துமமேOdharum dhayai sei thuyir thandha – aaththumamae

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே, – உன்Aaththumamae, en muzhu ullamae, – un

ஆண்டவரைத் தொழுதேத்து;Aandavaraith thozhudhaeththu;

இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தInnaal varai anbu vaith thaadhariththa

உன் ஆண்டவரைத் தொழுதேத்துUn Aandavaraith thozhudhaeththu

சரணம் 5 · Verse 5

உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்Utrunak kirangi urimai paaraattum

முற்றும் கிருபையினால் முடி சூட்டும்Mutrum kirupaiyinaal mudi soottum

– ஆத்துமமே– Aaththumamae

பல்லவி · Chorus

ஆத்துமமே, என் முழு உள்ளமே, – உன்Aaththumamae, en muzhu ullamae, – un

ஆண்டவரைத் தொழுதேத்து;Aandavaraith thozhudhaeththu;

இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்தInnaal varai anbu vaith thaadhariththa

உன் ஆண்டவரைத் தொழுதேத்துUn Aandavaraith thozhudhaeththu

சரணம் 6 · Verse 6

துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமேThudhi migundhaera sthoththiri thinamae

இதயமே உள்ளமே என் மனமேIdhayamae ullamae en manamae