Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #341

தூய ஆவி அசைவாடி

Hover O’er Me, Holy Spirit · Thooya aavi asaivaadi

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தூய ஆவி அசைவாடிThooya aavi asaivaadi

என் உள்ளத்தை நிரப்பும்;En ullaththai nirappum;

உன்றன் திவ்ய சமூகத்தால்Undran dhivya samoogaththaal

இப்போ வந்து நிரப்பும்.Ippo vandhu nirappum.

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும்;Nirappum, nirappum;

இயேசு என்னை நிரப்பும்;Yesu ennai nirappum;

உன்றன் திவ்ய சமூகத்தால்,Undran dhivya samoogaththaal,

சரணம் 2 · Verse 2

திவ்ய ஆவி நிரப்புவீர்Dhivya aavi nirappuveer

எவ்விதம் என்றறியேன்;Evvidham endrariyaen;

உம்மை வேண்டி நாடுகிறேன்;Ummai vaendi naadugiraen;

இப்போ வந்து நிரப்பும்.Ippo vandhu nirappum.

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும்;Nirappum, nirappum;

இயேசு என்னை நிரப்பும்;Yesu ennai nirappum;

உன்றன் திவ்ய சமூகத்தால்,Undran dhivya samoogaththaal,

இப்போ வந்து நிரப்பும்.Ippo vandhu nirappum.

சரணம் 3 · Verse 3

முற்றும் பெலவீனனாகத்Mutrum pelaveenanaagath

திருப் பாதம் பணிந்தேன்;Thirup paadham panindhaen;

சுத்த நித்ய தேவ ஆவிSuththa nithya Deva aavi

வல்லமையால் நிரப்பும்.Vallamaiyaal nirappum.

பல்லவி · Chorus

நிரப்பும், நிரப்பும்;Nirappum, nirappum;

இயேசு என்னை நிரப்பும்;Yesu ennai nirappum;

உன்றன் திவ்ய சமூகத்தால்,Undran dhivya samoogaththaal,

இப்போ வந்து நிரப்பும்.Ippo vandhu nirappum.

சரணம் 4 · Verse 4

கழுவி, இரட்சை செய்து,Kazhuvi, iratchai seidhu,

என் உள்ளத்தை நிரப்பும்;En ullaththai nirappum;

ஆற்றி ரட்சித் தெனை இப்போAatri ratchith thenai ippo

அன்பாய் நிரப்புகிறீர்.Anbaai nirappugireer.