தாரும் சுத்த ஆவி தாரும்,Thaarum suththa aavi thaarum,
எங்கள் ஆத்துமத்திலே,Engal aaththumaththilae,
எங்களுக் குயிரைத் தாரும்:Engaluk kuyiraith thaarum:
பரிசுத்த ஆவியே!Parisuththa aaviyae!
ஞானதீபம், ஞானதீபம்Gnaanadheepam, gnaanadheepam
ஸ்வாமி நீரே ஏற்றுமே. (2)Swaami neerae etrumae. (2)
எங்கள் நெஞ்சில் நல்ல புத்திEngal nenjil nalla puththi
தேவ பக்தி தோன்றவே,Deva bakthi thondravae,
அதை நீர் குணப்படுத்தித்Adhai neer kunappaduththith
தப்புச் சிந்தையானதைThappuch sindhaiyaanadhai
மாற்றத் தாரும், மாற்றத் தாரும்Maatrath thaarum, maatrath thaarum
நல்ல தேவ ஆவியை. (2)Nalla Deva aaviyai. (2)
நீதி மார்க்கத்தில் எதிர்த்துNeedhi maarkkaththil edhirththu
நிற்கும் எவ்விரோதமும்,Nirkum evvirodhamum,
நீங்க எங்களைக் காப்பாற்றி,Neenga engalaik kaappaatri,
நல்லோராக்கியருளும்.Nalloraakkiyarulum.
கால் தள்ளாடி, கால் தள்ளாடிப்Kaal thallaadi, kaal thallaadip
போகில் நீரே ரட்சியும். (2)Pogil neerae ratchiyum. (2)
நெஞ்சு என்னிலே கலங்கிNenju ennilae kalangi
நாயனே! இரட்சியும்Naayanae! Iratchiyum
என்று கெஞ்சும் போதிரங்கி,Endru kenjum podhirangi,
என்னைத் தேற்றிக் கொண்டிரும்!Ennaith thaetrik kondirum!
துன்பம் நீங்க, துன்பம் நீங்கThunbam neenga, thunbam neenga
நீர் சகாயராய் இரும்.Neer sagaayaraai irum.