அருள் ஏராளமாய்ப் பெய்யும்Arul eraalamaaip peiyum
உறுதி வாக்கிதுவேUrudhi vaakkidhuvae
ஆறுதல் தேறுதல் செய்யும்Aarudhal thaerudhal seiyum
திரளாம் மிகுதியே.Thiralaam migudhiyae.
அருள் ஏராளம், அருள் அவசியமே;Arul eraalam, arul avasiyamae;
அற்பமாய் சொற்பமாயல்ல,Arpamaai sorpamaayalla,
திரளாய் பெய்யட்டுமே.Thiralaai peiyattumae.
அருள் ஏராளமாய்ப் பெய்யும்,Arul eraalamaaip peiyum,
மேக மந்தாரமுண்டாம்,Maega mandhaaramundaam,
காடான நிலத்திலேயும்Kaadaana nilaththilaeyum
செழிப்பும் பூரிப்புமாம்.Sezhippum poorippumaam.
அருள் ஏராளம், அருள் அவசியமே;Arul eraalam, arul avasiyamae;
அற்பமாய் சொற்பமாயல்ல,Arpamaai sorpamaayalla,
திரளாய் பெய்யட்டுமே.Thiralaai peiyattumae.
அருள் ஏராளமாய்ப் பெய்யும்,Arul eraalamaaip peiyum,
ஏசு! வந்தருளுமேன்!Esu! Vandharulumaen!
இங்குள்ள சபையிலேயும்Ingulla sapaiyilaeyum
க்ரியை செய்தருளுமேன்!Kriyai seidharulumaen!
அருள் ஏராளம், அருள் அவசியமே;Arul eraalam, arul avasiyamae;
அற்பமாய் சொற்பமாயல்ல,Arpamaai sorpamaayalla,
திரளாய் பெய்யட்டுமே.Thiralaai peiyattumae.
அருள் ஏராளமாய்ப் பெய்யும்,Arul eraalamaaip peiyum,
பொழியும் இக்கணமே!Pozhiyum ikkanamae!
அருளின் மாரியைத் தாரும்Arulin maariyaith thaarum
ஜீவ தயாபரரே!Jeeva dhayaapararae!