அருள் மாரி எங்குமாகArul maari engumaaga
பெய்ய, அடியேனையும்Peiya, adiyaenaiyum
கர்த்தரே! நீர் நேசமாகச்Karththarae! Neer naesamaagach
சந்தித் தாசீர்வதியும்.Sandhith thaaseervadhiyum.
என்னையும், என்னையும்Ennaiyum, ennaiyum
சந்தித் தாசீர்வதியும்.Sandhith thaaseervadhiyum.
என் பிதாவே! பாவியேனைக்En Pithaavae! Paaviyaenaik
கைவிடாமல் இரங்கும்;Kaividaamal irangum;
திக்கில்லா இவ்வேழை யேனைThikkillaa ivvaezhai yaenai
நோக்கிப் பார்த்துச் சேர்த்திடும்.Nokkip paarththuch saerththidum.
என்னையும், என்னையும்Ennaiyum, ennaiyum
நோக்கிப் பார்த்துச் சேர்த்திடும்.Nokkip paarththuch saerththidum.
ஏசுவே! நீர் கைவிடாமல்,Esuvae! Neer kaividaamal,
என்றன் பாவம் நீக்கிடும்Endran paavam neekkidum
ரத்தத்தாலே, மாசில்லாமல்,Raththaththaalae, maasillaamal,
சுத்தமாக்கியருளும்.Suththamaakkiyarulum.
என்னையும், என்னையும்Ennaiyum, ennaiyum
சுத்தமாக்கியருளும்.Suththamaakkiyarulum.
தூய ஆவியால் விடாமல்Thooya aaviyaal vidaamal
என்னில் க்ரியை செய்திடும்;Ennil kriyai seidhidum;
பாதை காட்டிக் கேடில்லாமல்,Paadhai kaattik kaedillaamal,
என்றும் காத்து ரட்சியும்.Endrum kaaththu ratchiyum.
என்னையும், என்னையும்Ennaiyum, ennaiyum
என்றும் காத்து ரட்சியும்.Endrum kaaththu ratchiyum.