Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #346

தேவாவியே, இரக்கமாய்

Devaviyae, irakkamaai

பரிசுத்த ஆவி · Holy Spirit · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

தேவாவியே, இரக்கமாய்Devaviyae, irakkamaai

என்னில் பிரகாசியும்;Ennil piragaasiyum;

என் நெஞ்சின் இருளை அன்பாய்En nenjin irulai anbaai

விலக்கி ரட்சியும்.Vilakki ratchiyum.

சரணம் 2 · Verse 2

என் மீட்பர் திவ்ய முகத்தைEn Meetpar dhivya mugaththai

அன்பாகக் காண்பியும்;Anbaagak kaanbiyum;

எனக்குத் தேவ சித்தத்தைEnakkuth Deva siththaththai

உணர்த்தியருளும்.Unarththiyarulum.

சரணம் 3 · Verse 3

துக்கம் நிறைந்த மனதைச்Thukkam niraindha manadhaich

சந்தோஷப்படுத்தும்;Sandhoshappaduththum;

நொறுக்கப்பட்ட உள்ளத்தைச்Norukkappatta ullaththaich

சுகப்படுத்திடும்.Sugappaduththidum.

சரணம் 4 · Verse 4

தேவாவியே இரக்கமாய்Devaviyae irakkamaai

என் நெஞ்சை நிரப்பும்;En nenjai nirappum;

என்றைக்கும் என்னை முற்றுமாய்Endraikkum ennai mutrumaai

ஆட்கொண்டு நடத்தும்.Aatkondu nadaththum.